கெவின் ஜேம்ஸ்

கெவின் ஜேம்ஸ் (Kevin James, பிறப்பு: ஏப்ரல் 26, 1965) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர், குரல் நடிகர் மற்றும் நகைச்சுவையாளர் ஆவார். இவர் ஹிட்ச், க்ரோன் அப்ஸ், லிட்டில் பாய் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

கெவின் ஜேம்ஸ்
பிறப்புஏப்ரல் 26, 1965 (1965-04-26) (அகவை 58)
நியூயார்க்
அமெரிக்கா
பணிநடிகர்
நகைச்சுவையாளர்
குரல் நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1989–இன்று வரை
பிள்ளைகள்4

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கெவின்_ஜேம்ஸ்&oldid=3241372" இலிருந்து மீள்விக்கப்பட்டது