கேசுதெல்லோ பெருங்கோவில்

புனித மேரி இணைப் பேராலயம் (Co-cathedral of Saint Mary, எசுப்பானியம்: Concatedral de Santa María) எசுப்பானியாவின் வாலென்சிய தன்னாட்சிப் பகுதியில் உள்ள கேசுதெல்லோ டெ லா பிளானாவில் அமைந்துள்ள பெருங்கோவில் ஆகும்.

புனித மேரி இணைப் பேராலயம்
பலிபீடம்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்கேசுதெல்லோ டெ லா பிளானா, வாலென்சிய தன்னாட்சிப் பகுதி, எசுப்பானியா
புவியியல் ஆள்கூறுகள்39°59′10″N 0°02′13″W / 39.986°N 0.037°W / 39.986; -0.037
சமயம்கத்தோலிக்க திருச்சபை
நிலைஇணைப் பேராலயம்

வெளி யிணைப்புகள் தொகு