சுண்டாட்டம் ஒரு உள் அரங்கு விளையாட்டு. இன்று தெற்காசியாவில் பலரால் விரும்பி விளையாடப்படும் ஆட்டங்களில் இதுவும் ஒன்று. இவ்விளையாட்டு இந்தியாவில் தோன்றியதாகக் கருதப்படுகிறது.[சான்று தேவை] தமிழ்நாட்டில் இந்த் விளையாட்டு 100 ஆண்டுகளுக்கு முன்னர் அறிமுகமானது.[சான்று தேவை]

கேரம்
வகை(கள்)பலகை விளையாட்டு
விளையாடுவோர்2–4
கேரம் விளையாட்டு தளச்சட்டம்

ஆட்டப்பலகையில் உள்ள காய்களை ஆட்ட விதிகளுக்கு ஏற்ப குறிவைத்துச் சுட்டி விழுத்துவதே இந்த ஆட்டத்தின் அடிப்படை.

கலைச்சொற்கள் தொகு

  • ஆட்டப் பலகை
  • பலகைப்பை
  • காய்
  • கறுப்புக்காய்
  • வெள்ளைக்காய்
  • சிவப்புக்காய்
  • தளவட்டம்
  • அடி
  • மெல்லடி
  • இரட்டை அடி
  • நேரடி
  • எதிர் கோண அளவடி
  • குறி அடி
  • விளிம்படி
  • தொடர் அடி
  • பின் அடி
  • தளக்கோடு (base line)
  • தூரிகை
  • ஆட்டம்
  • ஒற்றையர் ஆட்டம்
  • இரட்டையர் ஆட்டம்
  • போட்டி ஆட்டம்
  • பெருவிரல் ஆட்டம்
  • தொடராட்டப் போட்டி
  • தண்டனை
  • தண்டனைக் காய்
  • தொடர்க் காய்
  • வெற்றிப் புள்ளி/எண்
  • ஆடும் வாய்ப்பு

இவற்றையும் பாக்க தொகு

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
கேரம்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேரம்&oldid=3671963" இலிருந்து மீள்விக்கப்பட்டது