கேர்டா டேரோ

கேர்டா டேரோ (Gerda Taro, ஆகத்து 1, 1910 - சூலை 26, 1937) புகழ்பெற்ற புகைப்படக் கலைஞராவார். இவர் போர்க்களத்தில் புகைப்படம் பிடித்து பிரபலமானவர்.

எசுப்பானியாவில் கேர்டா டேரோ, சூலை 1937

இளம்பருவம் தொகு

இவர் 1910ஆம் ஆண்டு செருமனியில் போலிய யூதக் குடும்பம் ஒன்றில் பிறந்தார். இவர் தன் வாழ்வின் பெரும்பகுதியை புகைப்படக் கலைஞராக கழித்தார். செருமானிய நாட்சிகள் மக்களுக்கு எதிராக நடத்திய போர்களின் போது போர்க்களக் காட்சிகளை படம்பிடித்துக் காட்டினார்.

இறுதிக் காலம் தொகு

இவர் மீதான கோபத்தில், குடும்பத்துடன் நாடு கடத்தப்பட்டார். சிறையிலிருந்து விடுதலையாகி, கடைசிவரை குடும்பத்தினரை பார்க்க முடியாமலே இறந்தார். இவர் மேற்கொண்ட தியாக வாழ்வினால், அரச குடும்பத்தினரை மட்டும் புதைக்கும் மயானத்தில் இவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கேர்டா_டேரோ&oldid=2229591" இலிருந்து மீள்விக்கப்பட்டது