கேளம்பாக்கம்

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி

கேளம்பாக்கம் (Kelambakkam) என்பது தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் உள்ள ஒரு மிக வேகமாக வளர்ந்து வரும் ஒரு புறநகர் ஆகும். இது பழைய மாமல்லபுரம் சாலையில்[1] அமைந்துள்ளது.

கேளம்பாக்கம்
Kelambakkam
நகரம்
Country இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்காஞ்சிபுரம்
மொழிகள்
 • அதிகாரபூர்வம்தமிழ்
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)
சுஎ603 103
வாகனப் பதிவுTN-14
அருகாமை நகரம்சென்னை

இங்குள்ள கோவளம் கடற்கரை, புனித மேரி தேவாலயம், திருவிடந்தை நித்தியகல்யாண பெருமாள் கோவில், திருப்போரூர் முருகன் கோவில் ஆகியவை சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடங்களாகும்.

மேற்கோள்கள் தொகு

  1. Ramakrishnan, Deepa (August 7, 2012). "Rs. 260 cr. sanctioned for OMR Phase II". தி இந்து. Chennai. http://www.thehindu.com/news/cities/chennai/article3735387.ece. பார்த்த நாள்: 2012-10-04. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேளம்பாக்கம்&oldid=3864358" இலிருந்து மீள்விக்கப்பட்டது