கேவின் ஹூட்

கேவின் ஹூட் (ஆங்கில மொழி: Gavin Hood) (பிறப்பு: 12 மே 1963) இவர் ஒரு தென் ஆப்பிரிக்க நாட்டு திரைப்பட இயக்குனர், நடிகர் மற்றும் திரைக்கதையாசிரியர் ஆவார். இவர் வோல்வரின், எண்டர்ஸ் கேம் போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

கேவின் ஹூட்
Gavin Hood
பிறப்பு12 மே 1963 (1963-05-12) (அகவை 60)
ஜோகானஸ்பேர்க், தென் ஆப்பிரிக்கா
பணிஇயக்குநர்
திரைக்கதையாசிரியர்
நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1989–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
நேரிச்சா பிளாக்

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கேவின்_ஹூட்&oldid=1716509" இலிருந்து மீள்விக்கப்பட்டது