கே. வி. ரகுநாத ரெட்டி

கே. வி. ரகுநாத ரெட்டி (K. V. Raghunatha Reddy; செப்டம்பர் 4, 1924[1]- மார்ச் 4 2002[2])[3] இவர் ஒரு இந்திய அரசியல்வாதியும் மற்றும் முன்னாள் திரிபுரா[4], ஒடிசா[5] மற்றும் மேற்கு வங்காளத்தின் ஆளுநராக இருந்துள்ளார் [6] இருந்தார். இவர் மூன்று முறை நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக இருந்துள்ளார் மற்றும் மத்திய தொழிலாளர் நல துறை அமைச்சராகவும் இருந்துள்ளார்[7].

கே.வி. ரகுநாத ரெட்டி
K. V. Raghunatha Reddy
15-வது மேற்கு வங்க ஆளுநர்
பதவியில்
14 ஆகத்து 1993 – 27 ஏப்ரல் 1998
முன்னையவர்பி. சத்ய நாராயண் ரெட்டி
பின்னவர்ஏ. ஆர். கிட்வாய்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1924-09-04)4 செப்டம்பர் 1924
இறப்பு4 மார்ச்சு 2002(2002-03-04) (அகவை 77)

மேற்கோள்கள் தொகு

  1. "Member's detail" (PDF).
  2. "Raghunatha Reddy dead". The Hindu. 5 March 2002. https://www.thehindu.com/2002/03/05/stories/2002030502661300.htm. பார்த்த நாள்: 31 December 2018. 
  3. India book of the year. Encyclopædia Britannica (India). 2003. பக். 17. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-8131-000-2. 
  4. "Tripura - Governors". tripura.nic.in. Archived from the original on 9 July 2011. பார்க்கப்பட்ட நாள் 9 July 2011.
  5. Bulletin of the Ramakrishna Mission Institute of Culture, Volume 49. இராமகிருசுண இயக்கம். 1998. பக். 247. 
  6. "Quicktakes". இந்தியன் எக்சுபிரசு. 14 December 1997. http://www.indianexpress.com/ie/daily/19971214/34850673.html. பார்த்த நாள்: 27 November 2010. [தொடர்பிழந்த இணைப்பு]
  7. Trivedi, H. N. (1977). Thirty years of the Indian National Trade Union Congress, 1947 to 1977. Indian National Trade Union Congress. பக். 35. இணையக் கணினி நூலக மையம்:5971288. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._வி._ரகுநாத_ரெட்டி&oldid=3480462" இலிருந்து மீள்விக்கப்பட்டது