கொல கொலயா முந்திரிக்கா

மதுமித்ரா இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

கொல கொலயா முந்திரிக்கா 2010ல் வெளிவந்த தமிழ் நகைச்சுவைத் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை கிரேசி மோகன் மற்றும் மதுமித்ரா ஆகியோர் இயக்கினர்.[1]

கொல கொலயா முந்திரிக்கா
இயக்கம்மதுமித்ரா
தயாரிப்பு
கதை
இசைவி. செல்வகணேஷ்
நடிப்பு
ஒளிப்பதிவுஎல். கே. விஜய்
படத்தொகுப்புவிஜய் வெங்கடராமன்
வெளியீடுமே 21, 2010 (2010-05-21)
நாடுஇந்தியா
மொழிதமிழ் (மாற்றுப் பயன்பாடுகள்)

கார்த்திக் குமார், ஜெயராம் (நடிகர்), பாவனா ராவ், ஆனந்ராஜ், பாண்டியராஜன், எம். எசு. பாசுகர், வாசு விக்ரம் ஆகியோர் நடித்துள்ளனர்.

கதாப்பாத்திரம் தொகு

ஆதாரங்களும் மேற்கோள்களும் தொகு

  1. "Metro Plus Chennai / Columns : Doing festival rounds". The Hindu. 2009-03-25. Archived from the original on 2009-03-30. பார்க்கப்பட்ட நாள் 2012-08-06.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொல_கொலயா_முந்திரிக்கா&oldid=3659907" இலிருந்து மீள்விக்கப்பட்டது