கொவ்வூர், ஆந்திரப் பிரதேசத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள 46 மண்டலங்களில் ஒன்று.[1]

ஆட்சி தொகு

இது ஆந்திர சட்டமன்றத்திற்கு கொவ்வூர் சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு ராஜமுந்திரி மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]

ஊர்கள் தொகு

இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.[1]

  • அரிகிரேவுல
  • சிடிப்பி
  • சிகுருலங்க
  • டேசெர்ல
  • தர்மவரம்
  • தொம்மேரு
  • இசுகபட்லபங்கிடி
  • குமாரதேவம்
  • மத்தூர்
  • மத்தூர்லங்க
  • நந்தமூர்
  • பசிவேதல
  • பெனகனமெட்ட
  • தோகும்மி
  • வாடபல்லி
  • வேமுலூர்

சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 "மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள மண்டலங்கள்" (PDF). Archived from the original (PDF) on 2014-12-14. பார்க்கப்பட்ட நாள் 2014-12-01.
  2. "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-12-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொவ்வூர்&oldid=3551851" இலிருந்து மீள்விக்கப்பட்டது