கோபால் ராய்

சமூக செயற்பாட்டாளர்

கோபால் ராய் (Gopal Rai) லக்னோ பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறையில் 1998 ஆம் ஆண்டில் முதுகலைப் பட்டம் பெற்றவர். அவர் தன்னுடைய பணியை, 1992 ஆம் ஆண்டு அகில இந்திய மாணவர் சங்கம், இந்தியா (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) விடுதலை கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் பிரிவினை லக்னோ பல்கலைக்கழகத்தில் ஆரம்பித்த போது தொடங்கினார். அவர் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராக உள்ளார்.[1]

கோபால் ராய்
தில்லி போக்குவரத்து அமைச்சர்
முன்னையவர்குடியரசுத் தலைவரின் ஆட்சி
தில்லி ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர்
முன்னையவர்குடியரசுத் தலைவரின் ஆட்சி

அரசியல் தொகு

ராய் 1992 ஆம் ஆண்டு லக்னோ பல்கலைக்கழகத்தில் தனது மாணவப் பருவத்தில் துப்பாக்கியால் சுடப்பட்ட போது அவர் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டார். அவரும் பிற இரு உறுப்பினர்களும் "மெயின் பி ஆம் ஆத்மி" பிரச்சாரத்தில் 10 ஜனவரி அன்று முதல் 26 வரை நிதி சேகரிப்பு கையாளுதல், பணிகளில் ஈடுபட்டனர்.[2][3]

சான்றுகள் தொகு

  1. Gargi Parsai (2012-11-24). "Team Kejriwal is now "Aam Aadmi Party"". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 2013-06-13. {{cite web}}: More than one of |author= and |last= specified (help)
  2. "'Main bhi Aam Aadmi', AAP's drive to hunt honest candidates". One India. 6 January 2014 இம் மூலத்தில் இருந்து 3 நவம்பர் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141103113643/http://news.oneindia.in/india/pics-main-bhi-aam-aadmi-aap-drive-to-hunt-honest-candidates-1371260.html#infinite-scroll-1. 
  3. "More than 50 lakh members enrolled with AAP, claims Gopal Rai". 22 January 2014. https://in.news.yahoo.com/more-50-lakh-members-enrolled-aap-claims-gopal-150951498.html. பார்த்த நாள்: 12 April 2014. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோபால்_ராய்&oldid=3740046" இலிருந்து மீள்விக்கப்பட்டது