கோமதி மாவட்டம்

கோமதி மாவட்டம், வடகிழக்கு இந்திய மாநிலமான திரிபுராவின் 8 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் தெற்கு திரிப்புரா மாவட்டத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு, 2012-இல் புதிதாக உருவாக்கப்பட்டது.[1]

கோமதி மாவட்டம்
மாவட்டம்
திரிபுரா மாநிலத்தில் கோமதி மாவட்டத்தின் அமைவிடம்
திரிபுரா மாநிலத்தில் கோமதி மாவட்டத்தின் அமைவிடம்
நாடுஇந்தியா
மாநிலம்திரிபுரா
நிறுவிய ஆண்டு2012
பரப்பளவு
 • Total1,522.8 km2 (588.0 sq mi)
மக்கள்தொகை (2011)
 • Total4,41,538
 • அடர்த்தி290/km2 (750/sq mi)
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+05:30)
இணையதளம்https://gomati.nic.in

மாவட்ட நிர்வாகம் தொகு

இம்மாவட்டம் உதய்ப்பூர், அமர்பூர், கர்பூர்க் என 3 வருவாய் வட்டங்களையும், 8 ஊராட்சி ஒன்றியங்களையும், 75 கிராம ஊராட்சிகளையும், 173 கிராமங்களையும் உள்ளடக்கியது.

அரசியல் தொகு

1522.8 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த மாவட்டம் கிழக்கு திரிபுரா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.

சான்றுகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோமதி_மாவட்டம்&oldid=3384713" இலிருந்து மீள்விக்கப்பட்டது