கோயா விருதுகள்

ஸ்பெயின் நாட்டின் தேசிய திரைப்பட விருதுகள்

கோயா விருதுகள் (எசுப்பானியம்: Premios Goya) சுபெயின் நாட்டின் உயரிய தேசிய திரைப்பட விருதுகள் ஆகும்.[1][2][3][4]

இந்த விருதுகள் சுபெயின் நாட்டின் ஒளிப்பதிவு கலை மற்றும் அறிவியல் அகாடமி நிறுவப்பட்ட ஒரு வருடம் கழித்து 1987 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.[5] முதல் விருது வழங்கும் விழா மார்ச்சு 16, 1987 அன்று மாட்ரிட்டின் லோப் டி வேகா திரையரங்கில் நடைபெற்றது .இந்த விழா ஆண்டுதோறும், சனவரி இறுதியில் / பிப்ரவரி தொடக்கத்தில் நடைபெறுகிறது.இவ்விழாவில் முந்தைய ஆண்டில் தயாரிக்கப்பட்ட படங்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.

விருதுகள் தொகு

கோயா விருதுகள் தற்போது 28 பிரிவுகளில் வழங்கப்படுகின்றன.அவற்றில் சில:

  • சிறந்த திரைப்படம்
  • சிறந்த இயக்குனர்
  • சிறந்த திரைக்கதை
  • சிறந்த நடிகர்
  • சிறந்த நடிகை
  • சிறந்த புது இயக்குனர்
  • சிறந்த புது நடிகர்
  • சிறந்த புது நடிகை
  • சிறந்த துணை நடிகர்
  • சிறந்த துணை நடிகை
  • சிறந்த குறும்படம்
  • சிறந்த பிண்ணனி இசை
  • சிறந்த புனைகதை குறும்படம்
  • சிறந்த ஆவணக் குறும்படம்

அதிக விருதுகள் பெற்ற படங்கள் தொகு

ஓன்பது அல்லது அதற்கு மேற்பட்ட விருதுகள் கொண்ட படங்கள்.

14 வெற்றி

  • தி சீ இன்சைடு (2004)

13 வெற்றி

  • அய் கார்மெலா! (1990)

10 வெற்றி

  • பிளான்கானியெவ்சு (2012)
  • 'மார்ஷ்லாந்து (2014)
  • ஜெயன்ட் (2017)

9 வெற்றி

  • பெல்லா எபொக்கு (1992)
  • பிளாக் பிரெட் (2010)
  • எ மான்ஸ்டர் கால் (2016)

அதிக முறை பரிந்துரைக்கப்பட்ட படங்கள் தொகு

பதினாறு அல்லது அதற்கு மேற்பட்ட பரிந்துரைகளைக் கொண்ட படங்கள்.

19 பரிந்துரைகள்

  • ரன்னிங் அவுட் ஆப் டைம் (1994)

18 பரிந்துரைகள்

  • தி கெர்ல் ஆப் யுவர் ரீம்ஸ் (1998)
  • பிளான்கானியெவ்சு (2012)

17 பரிந்துரைகள்

  • பெல்லா எபொக்கு (1992)
  • மார்ஷ்லாந்து (2014)

16 பரிந்துரைகள்

  • 'வுமன் ஆன் தி வெர்ஜ் ஆப் ஏ நெர்வஸ் பிரேக்டவும் (1988)
  • செல் 211 (2009)
  • தி ஸ்கின் ஐ லிவ் இன் (2011)
  • யூனிட் 7 (2012)
  • என் நினோ (2014)

மேலும் காண்க தொகு

குறிப்புகள் தொகு

  1. "Goya Awards's blog". Film Festivals. பார்க்கப்பட்ட நாள் 21 January 2016.
  2. "'Marshland' Sweeps Spain's Goya Awards". https://variety.com/2015/film/awards/marshland-sweeps-spains-goya-awards-1201427621/. பார்த்த நாள்: 21 January 2016. 
  3. "The Goya Awards: four endless hours of "Spanish film fiesta"" இம் மூலத்தில் இருந்து 28 ஜனவரி 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160128233307/http://elpais.com/elpais/2015/02/09/inenglish/1423477196_151192.html. பார்த்த நாள்: 21 January 2016. 
  4. "Mexico Picks Its Films For The 2015 Academy And Goya Awards". Twitch Film. Archived from the original on 28 ஜனவரி 2016. பார்க்கப்பட்ட நாள் 21 January 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. "Goya Awards (Spanish Academy Awards) – FilmAffinity". FilmAffinity. பார்க்கப்பட்ட நாள் 21 January 2016.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோயா_விருதுகள்&oldid=3924910" இலிருந்து மீள்விக்கப்பட்டது