கோவாய், இந்திய மாநிலமான திரிபுராவின் கோவாய் மாவட்டத்தில் உள்ளது. இது வங்காளதேசத்தின் எல்லைக்கு அருகில் உள்ளது.

கோவாய்
খোয়াই
Khowai
நகரம்
நாடுஇந்தியா
மாநிலம்திரிபுரா
மாவட்டம்கோவாய் மாவட்டம்
ஏற்றம்23 m (75 ft)
மக்கள்தொகை (2015)
 • மொத்தம்21,387
மொழிகள்
 • அலுவல்வங்காள மொழி, கொக்பரோக், ஆங்கிலம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்799201
தொலைபேசி குறியீடு3825

அரசியல் தொகு

கோவாய் நகரத்தை தலைமையிடமாக கொண்ட கோவாய் வட்டம் செயல்படுகிறது. இந்த நகரம் கோவா சட்டமன்றத் தொகுதிக்கும், கிழக்கு திரிபுரா மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1].

சான்றுகள் தொகு

  1. "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-12-22.

இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோவாய்&oldid=3552326" இலிருந்து மீள்விக்கப்பட்டது