கோவில் (திரைப்படம்)

ஹரி இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

கோவில் (Kovil) 2004ம் ஆண்டு வெளி வந்த ஒரு தமிழ்த் திரைப்படம். ஹரி இயக்கிய இப்படத்தில் சிலம்பரசன், சோனியா அகர்வால், வடிவேலு, ராஜ்கிரண், நாசர் ஆகியோர் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்தின் இசையமைப்பாளர்.

கோவில்
இயக்கம்ஹரி
இசைஹாரிஸ் ஜெயராஜ்
நடிப்புசிலம்பரசன்,
சோனியா அகர்வால்,
வடிவேலு,
ராஜ்கிரண்,
நாசர்
வெளியீடு2004
நாடு இந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

பாடல்கள் தொகு

தமிழ் பாடல்கள்

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்

# பாடல் வரிகள் பாடகர்கள் நீளம்
1. "அரலி வித்தையில்" சிநேகன் பாலக்காடு ஸ்ரீராம் 3:06
2. "கல்லூரிக்கு" (Collegikku) நா.முத்துகுமார் கார்த்திக் 5:16
3. "காதல் பண்ணா" சிநேகன் கோவை கமலா, சிலம்பரசன், வடிவேலு, திப்பு 4:33
4. "கொக்கு மீனா" சிநேகன் சங்கர் மகாதேவன், ஸ்ரீலேகா பார்த்தசாரதி 4:37
5. "புயலே புயலே" சிநேகன் கார்த்திக், மஹதி 4:59
6. "சிலு சிலு" சிநேகன் திப்பு 5:06
முழு நீளம் 27:37

தெலுங்கு பாடல்கள்

இப்படம் தெலுங்கில் ருத்ருடு என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டது

# பாடல் வரிகள் பாடகர்கள் நீளம்
1. "ரவிகா லெனி" சாஹிதி ரஞ்சித், சுமங்கலி 4:48
2. "காசி காசிகா" (மகிழ்ச்சியான பதிப்பு) சாஹிதி ஹரிஷ் ராகவேந்திரா 5:05
3. "பூவம்மா" சாஹிதி முரளி, சுமங்கலி 5:00
4. "விஷபு வனிலோ" சாஹிதி டாக்டர் நாராயணா 2:06
5. "குண்டே நிண்ட தைரியம்" போண்டூரி முரளி, மால்குடி சுபா 4:33
6. "காசி காசிகா" (சோகமான பதிப்பு) சாஹிதி ஹரிஷ் ராகவேந்திரா 5:04
7. "கல்லூரி போதாம்" (Collegeki Podam) போண்டூரி ரஞ்சித் 5:20
முழு நீளம் 31:56

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோவில்_(திரைப்படம்)&oldid=3691708" இலிருந்து மீள்விக்கப்பட்டது