கோவை செந்தில்

இந்திய நடிகர்

கோவை செந்தில் (Kovai Senthil) என்று திரைப்படங்களில் அறியப்பட்ட குமாரசாமி, தமிழ் திரைப்படக் குணச்சித்திர நடிகராவார். இவர் பாக்யராஜின் ஒரு கை ஓசை தொடங்கி தமிழ் படங்களில் நடித்துள்ளார்.[1][2] இவர் 400 க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார்.[3]

கோவை செந்தில்
பிறப்புகுமாரசாமி
c. 1944
இறப்பு9 ஆகத்து 2018 (வயது 74)
கோயம்புத்தூர், இந்தியா
பணிநகைச்சுவை நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1980–2018

தொழில் தொகு

கோவை செந்தில் தனது தொழில் வாழ்க்கையில், பாக்யராஜுடன் ஆராரோ ஆரிரரோ மற்றும் அவசர போலீஸ் 100 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.[4] இது நம்ம ஆளு, படையப்பா, அவ்வை சண்முகி, கோவா உள்ளிட்ட பல குறிப்பிடத்தக்க படங்களில் நடித்துள்ளார்.[1]

தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படவியல் தொகு

இந்த பட்டியல் முழுமையடையாது; இதை விரிவாக்குவதன் மூலம் நீங்கள் உதவலாம்.

இறப்பு தொகு

வயது மூப்பு தொடர்பான பிரச்சினைகள் காரணமாக கோவை செந்தில் 2018 இல் இறந்தார். இவரது மரணத்தின் போது இவருக்கு 74 வயது.[1][2][4][5]

குறிப்புகள் தொகு

  1. 1.0 1.1 1.2 "Actor Kovai Senthil passes away in Coimbatore". Times of India. 10 September 2018.
  2. 2.0 2.1 "Tamil Actor Kovai Senthil Passes Away in Coimbatore". News18. 10 September 2018.
  3. "``400 படம் நடிச்சார்.. ஒரு மகளைக் கட்டிக்கொடுக்க படாதபாடு பட்டார்!" - நடிகர் கோவை செந்தில் யார்?". Vikatan.
  4. 4.0 4.1 "Actor Kovai Senthil dies at 74". India Today. 9 September 2018.
  5. "Veteran Tamil film actor Kovai Senthil passes away at 74". The New Indian Express.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோவை_செந்தில்&oldid=3176206" இலிருந்து மீள்விக்கப்பட்டது