கௌதம் அதானி

அதானி குழும தொழில் அதிபர்

கௌதம் அதானி (Gautam Shantilal Adani) (பிறப்பு: 24 சூன் 1962) இந்தியாவின் இரண்டாவது கோடீசுவர தொழில் அதிபர் ஆவார். இவர் அதானி குழுமம் மற்றும் அதானி அறக்கட்டளையின் நிறுவனரும், தலைவரும் ஆவார். [3]பன்னாட்டுத் தொழிலதிபதிரான இவர் குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரத்தில் பிறந்தவர். இவ்ரது அதானி குழுமம், வேளாண்மை, பாதுகாப்புத் துறை, துறைமுகம், பெயர்ச்சியியல், எரிசக்தி மற்றும் மின் உற்பத்தி துறைகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.[4][5] பிப்ரவரி 2023 அன்று போர்ப்ஸ் நிறுவனத்தின் அறிக்கையின் படி, கௌதம் அதானி குடும்பத்தின் சொத்து $74.7B பில்லியன் அமெரிக்க டாலர் என கணித்துள்ளதுடன் பதினைந்தாவது உலக பணக்கரார் என கணித்துள்ளனர். .[6] [7][8]

கௌதம் அதானி
பிறப்புகௌதம் சாந்திலால் அதானி
24 சூன் 1962 (1962-06-24) (அகவை 61)
அகமதாபாத், குஜராத், இந்தியா
அறியப்படுவதுநிறுவனர், தலைவர், அதானி குழுமம்
தலைவர், அதானி அறக்கட்டளை
சொத்து மதிப்புUS$74.7பில்லியன் (as of 2 பெப்ரவரி 2023)[1][2]
வாழ்க்கைத்
துணை
பிரிதி அதானி
பிள்ளைகள்கரண் அதானி உள்ளிட்ட இருவர்
வலைத்தளம்
www.adani.com/About-us/Chairman-Message

வழக்குகள் தொகு

2002ஆம் ஆண்டில் தில்லி விமான நிலையத்தில், தில்லி காவலர்களால் மோசடி வழக்கில் பிணையில்லா பிடியாணையில் கைது செய்யப்பட்டார்.[9]

மேற்கோள்கள் தொகு

  1. "Forbes profile: Gautam Adani & family". பார்க்கப்பட்ட நாள் 25 June 2021.
  2. "Gautam Adani Bloomberg Index". பார்க்கப்பட்ட நாள் 3 July 2021.
  3. "Gautam Adani". Bloomberg News.
  4. Staff Writer (24 March 2021). "Adani Green to buy Sterling & Wilson's Telangana solar project for ₹446 cr" (in en). mint. https://www.livemint.com/industry/energy/adani-green-to-buy-sterling-wilson-s-telangana-solar-project-for-rs-446-cr-11616560833922.html. 
  5. "Gautam Adani Biography". Business map of india. 2015-06-02.
  6. "Gautam Adani". Forbes (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-09-15.
  7. "Gautam Adani, with $67 billion, is Asia's 2nd richest". The Times of India. 21 May 2021. பார்க்கப்பட்ட நாள் 21 May 2021.
  8. "Forbes profile: Gautam Adani & family". பார்க்கப்பட்ட நாள் 7 October 2020.
  9. "Gautam Adani arrested in cheating case". The Times of India. 2002-12-11. பார்க்கப்பட்ட நாள் 2023-02-04.

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Gautam Adani
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கௌதம்_அதானி&oldid=3650598" இலிருந்து மீள்விக்கப்பட்டது