சகிப்புத்தன்மை

சகிப்புத்தன்மை என்பது பிடிக்காத அல்லது ஏற்காத ஒரு செயல், பொருள், அல்லது நபரை, அவற்றிற்கான அனுமதியை மறுக்கக் கூடிய நிலையில் உள்ள ஒருவர் அவ்வாறு செய்யாமல் இருப்பதாகும்.[சான்று தேவை] சமய சகிப்புத்தன்மை என்பது பெரும்பான்மை சமயமானது மற்ற சமயங்கள் நீடித்திருக்க கொடுக்கும் அனுமதிக்கு மேல் வேறு எதையும் குறிப்பிடத்தக்க அளவுக்கு அடையாளப்படுத்துவதில்லை. சிறுபான்மை சமயங்கள் தாழ்ந்த, தவறான அல்லது தீயவையாகப் பார்க்கப்படும் போதிலும் இவ்வாறாக அனுமதியாக அடையாளப்படுத்தப்படுகிறது.[1] வரலாற்று ரீதியாக, சகிப்புத்தன்மை தொடர்பான பெரும்பாலான நிகழ்வுகள் மற்றும் குறிப்புகள் பெரும்பான்மையான அரச சமயத்திற்கும், அதை ஒத்த சிறுபான்மையினரின் நிலையையும் கொண்டு குறிப்பிடப்படுகிறது.[2][3]:xiii

சகிப்புத்தன்மை சிலை, கெரா, செருமனி.
போர் நினைவுச்சின்ன சிலுவை மற்றும் யூத மக்களின் மெனோரா, ஆக்சுபோர்டு

உசாத்துணை தொகு

  1. Perez Zagorin, How the Idea of Religious Toleration Came to the West (Princeton: Princeton University Press 2003) ISBN 0691092702, pp. 5–6, quoting D.D. Raphael et al.
  2. Joachim Vahland, 'Toleranzdiskurse', Zeno no. 37 (2017), pp. 7–25
  3. Gervers, Peter; Gervers, Michael; Powell, James M., தொகுப்பாசிரியர்கள் (2001). Tolerance and Intolerance: Social Conflict in the Age of the Crusades. Syracuse University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780815628699. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சகிப்புத்தன்மை&oldid=3805937" இலிருந்து மீள்விக்கப்பட்டது