சங்காரெட்டி

சங்காரெட்டி (Sangareddy) என்பது தெலுங்கானா மாநிலம் ,சங்கர்ரெட்டி மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் ஆகும். இந்நகரம் ஐதராபாத்திற்கு அருகில் உள்ளது. பாரத மிகு மின் நிறுவனம், பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் ஆகியன இங்குள்ளன. 2008 ஆம் ஆண்டில் இந்திய தொழில்நுட்பக் கழகம் ஐதராபாது நிறுவப்பட்டது.[1]

சங்காரெட்டி
సంగారెడ్డి
Sangareddy
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
பகுதிதெலுங்கானா
மாவட்டம்சங்கர்ரெட்டி மாவட்டம்
அரசு
 • வகைநகராட்சி
பரப்பளவு
 • மொத்தம்150 km2 (60 sq mi)
பரப்பளவு தரவரிசை2
ஏற்றம்496 m (1,627 ft)
மக்கள்தொகை (2012)
 • மொத்தம்2,56,525
 • தரவரிசை1
 • அடர்த்தி1,700/km2 (4,400/sq mi)
மொழிகள்
 • அலுவல்தெலுங்கு
நேர வலயம்IST (ஒசநே+5:30)
PIN502001
தொலைபேசிக் குறியீடுcode-08455
வாகனப் பதிவுAP 23
மனித பால் விகிதம்0 /

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்காரெட்டி&oldid=3158450" இலிருந்து மீள்விக்கப்பட்டது