சஞ்சய் ராமசாமி

இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதி

சஞ்சய் ராமசாமி (Sanjay Ramasamy) இந்திய அரசியல்வாதியும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1991 சட்டமன்றத் தேர்தலில், விருதுநகர் சட்டமன்றத் தொகுதியில் சரத்சந்திர சின்ஹா இந்திய காங்கிரசு (சமத்துவம்) கட்சி சார்பில் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] தற்பொழுது இவர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார்.

மேற்கோள்கள் தொகு

  1. "1991 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. பார்க்கப்பட்ட நாள் 2017-06-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சஞ்சய்_ராமசாமி&oldid=3552668" இலிருந்து மீள்விக்கப்பட்டது