சதகுப்பி
1885 illustration[1]
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
Asterids
வரிசை:
Apiales
குடும்பம்:
பேரினம்:
Anethum

இனம்:
A. graveolens
இருசொற் பெயரீடு
Anethum graveolens
L
வேறு பெயர்கள் [2]
Synonymy
  • Anethum arvense Salisb.
  • Angelica graveolens (L.) Steud.
  • Ferula graveolens (L.) Spreng.
  • Pastinaca anethum Spreng.
  • Peucedanum anethum Jess.
  • Peucedanum graveolens (L.) Hiern
  • Peucedanum sowa (Roxb. ex Fleming) Kurz
  • Selinum anethum Roth
  • Selinum graveolens (L.) Vest

சதகுப்பை அல்லது சதகுப்பி (Dill, தாவர வகைப்பாடு : Anethum graveolens) என்பது ஒரு பூக்கும் தாவர வகையாகும். அபியேசியே குடும்பத்தைச் சார்ந்த இத்தாவரம் ஆண்டுக்கு ஒரு தரம் வளரும் தன்மைகொண்டது ஆகும். ஆயுர்வேத மூலிகையாகப் பயன்படுகிறது.[3] இது பேரின வகையைச் சேர்ந்தது ஆகும்.

மேற்கோள்கள் தொகு

  1. Prof. Dr. Otto Wilhelm Thomé Flora von Deutschland, Österreich und der Schweiz 1885, Gera, Germany
  2. The Plant List, Anethum graveolens L.
  3. http://easyayurveda.com/2013/02/14/dill-seed-benefits-how-to-use-side-effects-ayurveda-details/

4. https://www.ayurhealthline.com/Vitiligo-Treatment.html

"https://ta.wikipedia.org/w/index.php?title=சதகுப்பி&oldid=3694572" இலிருந்து மீள்விக்கப்பட்டது