சதுரங்க வேட்டை

வினோத் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

சதுரங்க வேட்டை (Sathuranga Vettai) 2014 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இதனை எச். வினோத் இயக்கியிருந்தார். நடராஜன் சுப்பிரமணியம் மற்றும் இசாரா நாயர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

சதுரங்க வேட்டை
இயக்கம்எச். வினோத்
தயாரிப்புமனோபாலா
சஞ்சய் ராவல்
என். சுபாஷ் சந்திரபோஸ்
கதைஎச். வினோத்
இசைஷான் ரோல்டன்
நடிப்புநடராஜ்
இசாரா நாயர்
பொன்வண்ணன்
இளவரசு
ஒளிப்பதிவுவெங்கடேஷ்
படத்தொகுப்புராஜா சேதுபதி
கலையகம்மனோபாலா பிச்சர்ஸ் ஹவுஸ்
எஸ்ஆர் சினிமா
திருப்பதி பிரதர்ஸ்
விநியோகம்திருப்பதி பிரதர்ஸ்
வெளியீடுசூலை 18, 2014 (2014-07-18)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஈமு கோழி, மண்ணுளிப் பாம்பு, ரைஸ் புல்லிங் போன்ற மக்களை ஏமாற்றும் நபர்களின் உத்திகளை இப்படம் காட்டியது.[1]

நடிகர்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சதுரங்க_வேட்டை&oldid=3709230" இலிருந்து மீள்விக்கப்பட்டது