சத்ரா மாவட்டம்

சத்ரா மாவட்டம், ஜார்க்கண்டின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் சத்ரா என்னும் ஊரில் அமைந்துள்ளது.[1]

சத்ரா மாவட்டம்
चतरा जिला
சத்ராமாவட்டத்தின் இடஅமைவு ஜார்க்கண்ட்
மாநிலம்ஜார்க்கண்ட், இந்தியா
நிர்வாக பிரிவுகள்வடக்கு சோட்டாநாக்பூர் கோட்டம்
தலைமையகம்சத்ரா
பரப்பு3,706 km2 (1,431 sq mi)
மக்கட்தொகை1,042,304 (2011)
மக்கள்தொகை அடர்த்தி275/km2 (710/sq mi)
நகர்ப்புற மக்கட்தொகை05.31
படிப்பறிவு62.14%
பாலின விகிதம்951
மக்களவைத்தொகுதிகள்சத்ரா மக்களவைத் தொகுதி
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை2
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

உட்பிரிவுகள் தொகு

இது ஜார்க்கண்டின் சட்டமன்றத்துக்கு சிமரியா, சத்ரா ஆகிய தொகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது.[1]

இந்த மாவட்டம் சத்ரா மக்களவைத் தொகுதியின் எல்லைக்குள் உள்ளது.[1]

போக்குவரத்து தொகு

சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-12-26.

இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்ரா_மாவட்டம்&oldid=3552786" இலிருந்து மீள்விக்கப்பட்டது