சந்தனு சுக்வீகர்

இந்தியத் துடுப்பாட்டக்காரர்

சந்தனு சுக்வீகர் (Shantanu Sugwekar, டிசம்பர் 18 1966), இந்தியத் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 85 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 46 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

சந்தனு சுக்வீகர்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்சந்தனு சுக்வீகர்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைசுழல் பந்துவீச்சு
பங்குதுடுப்பாட்டம்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை முதது ஏ-தர
ஆட்டங்கள் 85 46
ஓட்டங்கள் 6563 1319
மட்டையாட்ட சராசரி 63.10 37.68
100கள்/50கள் 19/26 1/9
அதியுயர் ஓட்டம் 299* 110
வீசிய பந்துகள் 2715 1350
வீழ்த்தல்கள் 18 25
பந்துவீச்சு சராசரி 66.61 40.04
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0
சிறந்த பந்துவீச்சு 2/20 4/30
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
45/0 14/0
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், டிசம்பர் 6 2001
"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்தனு_சுக்வீகர்&oldid=3718816" இலிருந்து மீள்விக்கப்பட்டது