சந்திரபூர் மாவட்டம்

சந்திரப்பூர் மாவட்டம் என்பது மகாராஷ்டிராவின் கிழக்கில் அமைந்த விதர்பா பிரதேசத்தில் உள்ள மாவட்டமாகும்.[1] இதன் தலைமையகம் சந்திரபூர் நகரத்தில் அமைந்துள்ளது.

Chandrapur
சந்திரபூர்
மாவட்டம்
चंद्रपूर जिल्हा
Chandrapur
சந்திரபூர்மாவட்டத்தின் இடஅமைவு மகாராஷ்டிரா
மாநிலம்மகாராஷ்டிரா, இந்தியா
நிர்வாக பிரிவுகள்நாக்பூர் கோட்டம்
தலைமையகம்சந்திரபூர்
பரப்பு10,690 km2 (4,130 sq mi)
மக்கட்தொகை2,071,101 (2001)
மக்கள்தொகை அடர்த்தி155/km2 (400/sq mi)
நகர்ப்புற மக்கட்தொகை32.11%
படிப்பறிவு59.41%
வட்டங்கள்1. சந்திரபூர், 2. பத்ராவதி, 3. வரோரா, 4. சிமுர், 5. நாக்பீடு, 6. பிரம்மபுரி, 7. சிந்தேவாஹி, 8. மூல், 9. சாவ்லி, 10. கோண்டுபிம்ப்ரி வட்டம், 11. ராஜுரா, 12. கோர்பனா, 13. போம்புர்ணா, 14. பல்லார்பூர், 15. ஜிவதீ
மக்களவைத்தொகுதிகள்1. சந்திரப்பூர் மக்களவைத் தொகுதி|சந்திரப்பூர் (யவத்மாள் மாவட்டத்துடன் பகிர்வு), 2. கட்சிரோலி சிமுர் (கட்சிரோலி மாவட்டத்துடன் பகிர்வு)
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை6
சராசரி ஆண்டு மழைபொழிவு1398 mm
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

ஆட்சிப் பிரிவுகள் தொகு

இதை பதினைந்து வட்டங்களாகப் பிரித்துள்ளனர்.[1]

அவை சந்திரப்பூர், வரோரா, பத்ராவதி, சிமுர், நாக்பீடு, பிரம்மபூரி, சிந்தேவாஹி, மூல், கோண்டுபிம்பரி, போம்புர்ணா, சாவ்லி, ராஜுரா, கோர்பனா, ஜிவதி, பல்லார்பூர் ஆகியன.

சட்டமன்றத் தொகுதிகள்:[1]
சந்திரப்பூர் மக்களவைத் தொகுதி

போக்குவரத்து தொகு

சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-11-19.


இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்திரபூர்_மாவட்டம்&oldid=3784276" இலிருந்து மீள்விக்கப்பட்டது