சப்பானியப் புத்தாண்டு

சப்பானியப் புத்தாண்டு (Japanese New Year, Shōgatsu 正月?) அதன் சொந்த வழக்கங்களை கொண்ட ஒரு ஆண்டு விழா ஆகும். 1873 முதல், சப்பானியப் புத்தாண்டு கிரெகொரியின் நாட்காட்டி படி ஒவ்வொரு ஆண்டும் சனவரி 1 ம் தேதி, கொண்டாடப்படுகிறது. எனினும், பாரம்பரிய சப்பானியப் புத்தாண்டு கொண்டாட்டம் சமகால சீன, கொரிய, மற்றும் வியட்நாம் புத்தாண்டு நாளில் கொண்டாடப்படுகிறது.[1][2][3]

சப்பானியப் புத்தாண்டு
கடோமட்சு ஆனது ஒரு பாரம்பரிய புத்தாண்டு அலங்காரம்.
அதிகாரப்பூர்வ பெயர்சோகட்சு (正月) Shōgatsu
கடைபிடிப்போர்சப்பானிய மக்கள்
வகைபண்டிகை
முக்கியத்துவம்சப்பானியப் புத்தாண்டு
தொடக்கம்டிசம்பர் 31
முடிவுசனவரி 4
நாள்சனவரி 1
நிகழ்வுஆண்டுதோறும்

மேற்கோள்கள் தொகு

  1. Reiko, Chiba (1966). The Seven Lucky Gods of Japan. Charles E. Tuttle Co. பக். 9–10. இணையக் கணினி நூலக மையம்:40117755. 
  2. "The Treasure Ship". Victoria and Albert Museum. Archived from the original on 4 January 2018. பார்க்கப்பட்ட நாள் 2018-07-22.
  3. Brasor, Philip, "Japan makes Beethoven's Ninth No. 1 for the holidays", Japan Times, 24 December 2010, p. 20, retrieved on 24 December 2010; Uranaka, Taiga, "Beethoven concert to fete students' wartime sendoff", Japan Times, 1 December 1999, retrieved on 24 December 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சப்பானியப்_புத்தாண்டு&oldid=3893810" இலிருந்து மீள்விக்கப்பட்டது