சமய சஞ்சீவி

வி. எஸ். ராகவன் இயக்கத்தில் 1957 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

சமய சஞ்சீவி 1957 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. எஸ். ராகவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பட்டு, டி. ஆர். ராமச்சந்திரன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2][3]

சமய சஞ்சீவி
இயக்கம்வி. எஸ். ராகவன்
தயாரிப்புபட்டு ராஜகோபால்
ஸ்ரீ நடராஜா பிலிம்ஸ்
கதைகதை பட்டு
இசைஜி. ராமனாதன்
நடிப்புபட்டு
டி. ஆர். ராமச்சந்திரன்
நம்பியார்
சிவதாணு
சாரங்கபாணி
எம். கே. மூர்த்தி
வித்யாவதி
சந்தியா
எம். என். ராஜம்
சி. கே. சரஸ்வதி
டி. டி. குசலகுமாரி
வெளியீடுமார்ச்சு 9, 1957
நீளம்17117 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

  1. காந்தன் (31 March 1957). "சமய சஞ்சீவி". Kalki. pp. 20–21. Archived from the original on 25 October 2022. பார்க்கப்பட்ட நாள் 25 October 2022.
  2. "1957 – சமய சஞ்சீவி – ஸ்ரீ நடராஜ பிலிம்ஸ் – (நாடகம்)" [1957 – Samaya Sanjeevi – Sri Nataraj Films – (play)]. Lakshman Sruthi. Archived from the original on 20 May 2017. பார்க்கப்பட்ட நாள் 20 May 2017.
  3. Neelamegam, G. (2014) (in Tamil). Thiraikalanjiyam — Part 1 (1st ). Chennai: Manivasagar Publishers. பக். 125. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சமய_சஞ்சீவி&oldid=3893821" இலிருந்து மீள்விக்கப்பட்டது