சமிந்த வாஸ்

சமிந்த வாஸ் (பிறப்பு ஜனவரி 27, 1974) இலங்கை அணியின் வேகப் பந்தாளர். கொழும்பு புனித யோசப் கல்லூரியில் கல்விகற்ற வாஸ் 1994 இல் பாகிஸ்தானிற்கு எதிரான போட்டியில் இலங்கை அணியில் இடம்பிடித்தார். இடதுகை மிதவேகப் பந்தாளரான இவர் அணியின் தொடக்கப் பந்தாளராக ஆடுபவர். இடதுகைத் துடுப்பாளராகவும் ஓரளவு திறமையை வெளிக்காட்டும் சகலதுறை ஆட்டக்காரர். சிம்பாவேக்கு எதிராக இவர் 19 ஓட்டங்களுக்கு எட்டு இலக்குகளை வீழ்த்தியமையே ஒருநாட் போட்டிகளில் சாதனையாகும். ஒருநாள் போட்டிகளில் 300 க்கும் அதிகமான இலக்குகளை வீழ்த்தியுள்ளார்.

சமிந்த வாஸ்
தனிப்பட்ட தகவல்கள்
பிறப்பு27 சனவரி 1974 (1974-01-27) (அகவை 50)
இலங்கை
பட்டப்பெயர்வாஸை
உயரம்5 அடி 10 அங் (1.78 m)
மட்டையாட்ட நடைஇடது கை
பந்துவீச்சு நடைஇடது கை விரைவு வீச்சு
பங்குபந்து வீச்சாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 63)26 ஆகஸ்ட் 1994 எ. பாக்கித்தான்
கடைசித் தேர்வு20 ஜூலை 2009 எ. பாக்கித்தான்
ஒநாப அறிமுகம் (தொப்பி 75)15 பெப்ரவரி 1994 எ. இந்தியா
கடைசி ஒநாப27 ஆகஸ்ட் 2008 எ. இந்தியா
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
1990/91–Colts Cricket Club
2003Hampshire
2003/04Uva
2005Worcestershire
2007Middlesex
2007/08-2009/10டெக்கான் சார்ஜர்ஸ்
2010–2012Northamptonshire (squad no. 6)
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தே ஒ.ப.து மு.து ப.அ
ஆட்டங்கள் 111 322 227 412
ஓட்டங்கள் 3,089 2,025 6,223 3,220
மட்டையாட்ட சராசரி 24.32 13.68 25.82 16.59
100கள்/50கள் 1/13 0/1 4/29 0/8
அதியுயர் ஓட்டம் 100* 50* 134 76*
வீசிய பந்துகள் 23,438 15,775 41,266 19,411
வீழ்த்தல்கள் 355 400 772 506
பந்துவீச்சு சராசரி 29.58 27.53 24.64 26.63
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
12 4 34 4
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
2 n/a 4 n/a
சிறந்த பந்துவீச்சு 7/71 8/19 7/28 8/19
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
31/– 60/– 57/– 83/–
மூலம்: CricketArchive, 24 டிசம்பர் 2012

வெளி இணைப்புக்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சமிந்த_வாஸ்&oldid=2932781" இலிருந்து மீள்விக்கப்பட்டது