சம்பூர்

இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம்

சம்பூர் இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள ஊர். இவ்வூர் மூதூர் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்டது. மூதூர் நகரிலிருந்து 5 கிமீ தொலைவிலுள்ள சம்பூர் பிரதேசம் 2 கிராம அதிகாரி பிரிவுகளைக் கொண்டு 35.9 எக்டயர் பரப்பளவைக் கொண்டுள்ளது.[1]

சம்பூர்
நகரம்
சம்பூர் is located in இலங்கை
சம்பூர்
சம்பூர்
ஆள்கூறுகள்: 8°29′0″N 81°17′0″E / 8.48333°N 81.28333°E / 8.48333; 81.28333
Countryஇலங்கை
ProvinceEastern
DistrictTrincomalee
DS DivisionMutthur

சம்பூரண வளம் கொண்டமையால் சம்பூரணம் எனவும் பின்னர் திரிபடைந்து சம்பூர் எனவும் பெயர் பெற்றது என்றொரு கருத்துண்டு. சம்பூர் வயல்கள் நிறைந்ததும், கடல் மற்றும் குளங்களைக் கொண்டதுமான‌ அழகிய கிராமமாகும்.

சம்பூர் அனல்மின் நிலையம் இங்கு செயல்படுகிறது.

வெளியிணைப்புகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Poor Norochcholai management led to opposition over Sampur coal power, report says". Archived from the original on 2019-06-22. பார்க்கப்பட்ட நாள் 2019-03-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சம்பூர்&oldid=3893817" இலிருந்து மீள்விக்கப்பட்டது