சரண்யா மோகன்

இந்திய நடிகை

சரண்யா மோகன் (பிறப்பு பிப்ரவரி19, 1989) இந்தியத் திரைப்பட நடிகையாவார். இவர் அதிகமாக மலையாள மற்றும் தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். யாரடி நீ மோகினி மற்றும் வெண்ணிலா கபடிகுழு ஆகிய திரைப்படங்களின் மூலம் நன்கு அறியப்படும் நபரானார்.[1]

சரண்யா மோகன்
பிறப்புபெப்ரவரி 19, 1989 (1989-02-19) (அகவை 35)
ஆலப்புழா, கேரளம், இந்தியா
மற்ற பெயர்கள்அப்பு
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1997–1998; 2005; 2008–தற்போது

வாழ்க்கை தொகு

சரண்யா கேரள மாநிலத்தில் ஆலப்புழா எனும் இடத்தில் பிறந்தவர். பாலக்காட்டு மோகனின் முதல் மகளாவார்[2] இவரின் இளைய சகோதரியின் பெயர் சுகன்யா.

திரைப்பட வரலாறு தொகு

ஆண்டு படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்பு
1997 காதலுக்கு மரியாதை தமிழ் குழந்தை நட்சத்திரம்
1998 ஹரிகிருஷ்ணாஸ் மலையாளம் குழந்தை நட்சத்திரம்
2005 ஒரு நாள் ஒரு கனவு தமிழ்
2008 யாரடி நீ மோகினி பூஜா (ஆனந்தவள்ளி) தமிழ் பரிந்து சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருது (தமிழ்)
பரிந்துரை, விஜய் விருதுகள் (சிறந்த துணை நடிகை)
2008 ஜெயம் கொண்டான் அர்சசனா தமிழ்
2008 மகேஷ், சரண்யா மற்றும் பலர் கீர்த்தனா தமிழ்
2008 பஞ்சாமிர்தம் சீதா தமிழ்
2009 அஆஇஈ ஈஸ்வரி தமிழ்
2009 வெண்ணிலா கபடிகுழு கிராமத்துப் பெண் தமிழ்
2009 ஈரம் திவ்யா சிறீராமன் தமிழ்
2009 ஆறுமுகம் மல்லிகா தமிழ்
2009 வில்லேஜூலோ வினாயகடு காவ்யா தெலுங்கு
2009 கேமிஸ்ட்ரி பார்வதி மலையாளம்
2010 ஹாப்பி ஹாப்பி கா பிரியா தெலுங்கு
2010 கல்யாண்ராம் கதை ஹரிதா தெலுங்கு
2011 நாடகமே உலகம் நந்தனா மலையாளம்
2011 அழகர்சாமியின் குதிரை ராணி தமிழ்
2011 வேலாயுதம் காவேரி தமிழ்
2011 ஒஸ்தி நிர்மலா தமிழ்
2013 கோளாகலம் ரம்யா தமிழ்
2014 சுயம் செல்வி தமிழ் தயாரிப்பில்

ஆதாரம் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-12-19. பார்க்கப்பட்ட நாள் 2014-02-04.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-12-17. பார்க்கப்பட்ட நாள் 2014-02-04.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சரண்யா_மோகன்&oldid=3553099" இலிருந்து மீள்விக்கப்பட்டது