சரத் அமுனுகம

சரத் அமுனுகம (Sarath Amunugama; பிறப்பு: சூலை 10, 1939) ஒரு இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில் ,(சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் கண்டி மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். இவர் சர்வதேச கூட்டுறவு அமைச்சராகவும் உள்ளார். சுதந்திர இலங்கையின் 10வது நாடாளுமன்றம் (1994), சுதந்திர இலங்கையின் 11வது நாடாளுமன்றம் (2000), சுதந்திர இலங்கையின் 12வது நாடாளுமன்றம் (2001), சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.

சரத் அமுனுகம
நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2010
நிதி அமைச்சர்
பொது நிருவாக உட்துறை அமைச்சர்
இலங்கை நாடாளுமன்றம்
for கண்டி மாவட்டம்
பதவியில் உள்ளார்
பதவியில்
1994
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசூலை 10, 1939 (1939-07-10) (அகவை 84)
அரசியல் கட்சிஇலங்கை சுதந்திரக் கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
வாழிடம்(s)50/1 சிரிப்பா வீதி, கொழும்பு 05
வேலைநிருவாகத்துறை

வாழ்க்கைக் குறிப்பு தொகு

கொழும்பில் வசிக்கும் இவர் ஒரு சிவில் சேவை அதிகாரி ஆவார். பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சரத்_அமுனுகம&oldid=3272089" இலிருந்து மீள்விக்கப்பட்டது