சலஞ்சர் 2 (FV4034 Challenger 2) என்பது பிரித்தானியாவின் பிரதான போர்க் கவச வாகனம் ஆகும். இது ஐக்கிய இராச்சியம், ஓமான் ஆகிய நாடுகளின் தரைப்படைகளில் சேவையில் உள்ளது. இது பிரித்தானியாவின் விக்கர்ஸ் நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டது.[5]

சலஞ்சர் 2
ஈராக்கில் சலஞ்சர் 2
வகைபிரதான போர்க் கவச வாகனம்
அமைக்கப்பட்ட நாடுஐக்கிய இராச்சியம்
பயன்பாடு வரலாறு
பயன்பாட்டுக்கு வந்தது1998–தற்போது
பயன் படுத்தியவர்ஐக்கிய இராச்சிய தரைப்படை, ஓமான் தரைப்படை
போர்கள்ஈராக் போர்
உற்பத்தி வரலாறு
தயாரிப்பாளர்Alvis plc, BAE Systems Land & Armaments
ஓரலகுக்கான செலவு£4,217,000[1]
உருவாக்கியது1993–2002
எண்ணிக்கை≈ 446
அளவீடுகள்
எடை62.5 tonnes (61.5 long tons; 68.9 short tons)
நீளம்8.3 m (27 அடி 3 அங்), 13.50 m (44 அடி 3 அங்) with gun forward
அகலம்3.5 m (11 அடி 6 அங்), 4.2 m (13 அடி 9 அங்) with appliqué armour
உயரம்2.49 m (8 அடி 2 அங்)
பணிக் குழு4 (கட்டளை அதிகாரி, சுடுனர், இயக்குபவர், ஓட்டுனர்)

கவசம்Chobham / Dorchester Level 2 (classified)
முதல் நிலை
ஆயுதங்கள்
L30A1 120 mm - 52 rounds
இரண்டாம் நிலை
ஆயுதங்கள்
Coaxial 7.62 mm L94A1 chain gun EX-34 (chain gun), 7.62 mm L37A2 Commander's cupola machine gun
இயந்திரம்Perkins CV-12 V12 டீசல் பொறி 26 லீட்டர்
1,200 hp (890 kW)
ஆற்றால்/எடை19.2 hp/t (14.3 kW/t)
பரவுமுறைDavid Brown TN54 epicyclic transmission (6 fwd, 2 rev.)
SuspensionHydropneumatic
Ground clearance0.5 m (1 அடி 8 அங்)[2]
எரிபொருள் கொள்ளளவு1,592 லிட்டர்கள் (350 imp gal; 421 US gal)[2]
இயங்கு தூரம்
550 km (340 mi) on road,[3] 250 km (160 mi) off road on internal fuel[2]
வேகம்59 km/h (37 mph) on road,[4] 40 km/h (25 mph) off road[2]

ஓப்பபீட்டளவு கவச வாகனங்கள் தொகு

குறிப்புக்கள் தொகு

  1. "Challenger 2". armedforces.co.uk. பார்க்கப்பட்ட நாள் 2011-01-16.
  2. 2.0 2.1 2.2 2.3 Foss, Chris. Jane's Armour and Artillery 2005–2006. Jane's Information Group. பக். 143. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-7106-2686-X. 
  3. Maginnis, Chris (6 July 2013), Tankfest 2013 Challenger 2 MBT (Ultra Modern Version), youtube
  4. "British Army Vehicles and Equipment" (PDF). Army.mod.uk. Archived from the original (PDF) on 19 நவம்பர் 2010. பார்க்கப்பட்ட நாள் 30 October 2014.
  5. "Products & Services Challenger 2". BAE Systems. 14 February 2008. பார்க்கப்பட்ட நாள் 2011-01-16.

வெளி இணைப்புக்கள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Challenger 2 tanks
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சலஞ்சர்_2&oldid=3553155" இலிருந்து மீள்விக்கப்பட்டது