சல்மா அணை (Salma Dam) அல்லது இந்தியா ஆப்கனிஸ்தான் நட்புறவு அணை என்பது இந்தியாவின் நிதியுதவியுடன் ஆப்கானிஸ்தான் நாட்டில் கட்டப்பட்டுள்ள நீர்த்தேக்கம் மற்றும் நீர் மின்நிலையத் திட்டமாகும். இந்தியா உடனான நட்புறவை வலுப்படுத்தும் நோக்கில் ஆப்கான் அமைச்சரவை சல்மா அணை என்ற பெயரை மாற்றி இந்தியா ஆப்கனிஸ்தான் நட்பு அணை எனப் பெயரிட்டது.[1]

சல்மா அணை
சல்மா அணை is located in ஆப்கானித்தான்
சல்மா அணை
Location of சல்மா அணை in ஆப்கானித்தான்
அதிகாரபூர்வ பெயர்Afghan-India Friendship Dam
நாடுஆப்கானித்தான்
அமைவிடம்சிஸ்டி மாவட்டம்
நிலைCompleted
கட்டத் தொடங்கியது1976
திறந்தது4 சூன் 2016
கட்ட ஆன செலவுUS$ 290 மில்லியன்
இயக்குனர்(கள்)WAPCOS
அணையும் வழிகாலும்
தடுக்கப்படும் ஆறுஹரி ஆறு
உயரம்107.5 m (353 அடி)
நீளம்551 m (1,808 அடி)
நீர்த்தேக்கம்
செயலில் உள்ள கொள் அளவு560×10^6 m3 (453,999 acre⋅ft)
செயலற்ற கொள் அளவு633×10^6 m3 (513,181 acre⋅ft)
நீர்ப்பிடிப்பு பகுதி11,700 km2 (4,500 sq mi)
சுழலிகள்3 × 14 MW
நிறுவப்பட்ட திறன்42 MW
Annual உற்பத்தி86.6 GWh

இந்த நீர்மின் திட்டத்தின் மூலம் 42 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யமுடியும் அத்தோடு 75000 ஹெக்டேர் பாசன வசதி பெரும். இந்த அணை இந்திய பிரதமர் நரேந்திர மோதி மற்றும் ஆப்கான் ஜனாதிபதி ஆகியோரால் ஜூன் 4, 2016 அன்று திறந்துவைக்கப்பட்டது.

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சல்மா_அணை&oldid=3815585" இலிருந்து மீள்விக்கப்பட்டது