சவகான மொழி என்பது கிரியோல் மொழிகளின் கீழ்வரும் எசுப்பானிய கிரியோல் மொழிகளுள் ஒன்றாகும். இம்மொழி பிலிப்பைன்ஸ் நாட்டில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ இரண்டரை மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி இலத்தீன் எழுத்துக்களையும் எசுப்பானிய எழுத்துக்களையும் கொண்டே எழுதப்படுகிறது.

Philippine Creole Spanish
Chavacano or Chabacano
நாடு(கள்) பிலிப்பீன்சு
பிராந்தியம்Zamboanga City, Zamboanga del Norte, Zamboanga Sibugay, Zamboanga del Sur, Basilan, Cavite City, Ternate, Cavite, Cotabato, Davao, Jolo, Tawi-Tawi, Semporna in சபா, Filipino diaspora and other regions with Chavacano communities
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
2,500,000; 7th most spoken native language in the Philippines[1]  (date missing)
Latin and Spanish
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
none, recognised as a regional language in the பிலிப்பீன்சு; recognized as a minority language in மலேசியா
மொழிக் குறியீடுகள்
ISO 639-1none
ISO 639-2crp
ISO 639-3cbk

மேற்கோள்கள் தொகு

  1. Philippine Census, 2000. Table 11. Household Population by Ethnicity, Sex and Region: 2000
"https://ta.wikipedia.org/w/index.php?title=சவகான_மொழி&oldid=1734385" இலிருந்து மீள்விக்கப்பட்டது