சவுத்ரி சரண் சிங் பன்னாட்டு வானூர்தி நிலையம்

சவுத்ரி சரண் சிங் பன்னாட்டு வானூர்தி நிலையம் , இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தின் லக்னோ நகரத்தில் அமைந்துள்ளது. இது லக்னோவின் அமவுசி என்ற இடத்தில் உள்ளதால், அமவுசி விமான நிலையம் என்றும் அழைக்கப்படுவது உண்டு. இந்த நிலையத்துக்கு ஐந்தாவது இந்தியப் பிரதமராக இருந்த சரண் சிங்கின் பெயர் இடப்பட்டுள்ளது. இந்திய அளவில் அதிகப் பயணிகள் வந்து செல்லும் முக்கிய நிலையம் இது.

சவுத்ரி சரண் சிங் பன்னாட்டு வானூர்தி நிலையம்

चौधरी चरण सिंह अंतर्राष्ट्रीय हवाई अड्डा
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைPublic
இயக்குனர்இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம்
சேவை புரிவதுஇலக்னோ, சீதாப்பூர், பாராபங்கி, கார்தோய், கோண்டா, பலராம்பூர், கான்பூர்
அமைவிடம்இலக்னோ, இந்தியா
கவனம் செலுத்தும் நகரம்
உயரம் AMSL123 m / 404 அடி
இணையத்தளம்www.aai.aero
நிலப்படம்
LKO is located in உத்தரப் பிரதேசம்
LKO
LKO
விமான நிலையத்தின் அமைவிடம்
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
மீட்டர் அடி
09/27 2,800 9,186 பைஞ்சுதை/அசுபால்ட்டு
புள்ளிவிவரங்கள் (2014-15)
மொத்தப் பயணிகள்2,541,241(9.9%)
வந்து சென்ற வானூர்திகள்19,749(0.3%)
சரக்குப் போக்குவரத்து4,860(14.3%)

விமானங்களும் சேரும் இடங்களும் தொகு

விமான நிறுவனங்கள்சேரிடங்கள்முனையம்
ஏர் இந்தியா தில்லி, மும்பை 2
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்துபாய் 1
பிளைதுபாய்துபாய் 1
கோஏர் தில்லி, பெங்களூர், மும்பை 2
இன்டிகோ பெங்களூர், தில்லி, ஐதரபாத், கொல்கத்தா, பட்னா, மும்பை 2
ஜெட் ஏர்வேஸ் தில்லி, மும்பை, புனே 2
ஜெட் ஏர்வேஸ்அபுதாபி 1
ஓமான் ஏர்மஸ்கட் 1
சவுதியா ஜித்தா, ரியாத் 1
டைகர் ஏர்வேஸ்சிங்கப்பூர் 1
விஸ்தாரா தில்லி 2

நகரப் போக்குவரத்து தொகு

இங்கிருந்து 10 கி.மீ தொலைவில் லக்னோ சார்பாக் தொடருந்து நிலையம் அமைந்துள்ளது.[5]

மேலும் பார்க்க தொகு

சான்றுகள் தொகு

  1. "LUCKNOW/DOMESTIC" (PDF). Archived from the original (PDF) on 2012-04-17. பார்க்கப்பட்ட நாள் 2016-03-06.
  2. "Traffic Statistics - International Passengers" (PDF). Archived from the original (PDF) on 2015-05-18. பார்க்கப்பட்ட நாள் 2016-03-06.
  3. "Traffic Statistics - International Aircraft Movements" (PDF). Archived from the original (PDF) on 2015-07-08. பார்க்கப்பட்ட நாள் 2016-03-06.
  4. "Traffic Statistics - International Freight" (PDF). Archived from the original (PDF) on 2015-07-08. பார்க்கப்பட்ட நாள் 2016-03-06.
  5. "Distance Between Charbagh Railway Station Amousi Airport". distancesbetween.com.

இணைப்புகள் தொகு