சாகிரா கல்லூரி, கொழும்பு

சாஹிரா கல்லூரி (Zahira College, சாஹிரா கல்லூரி) இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள ஒரு முஸ்லிம் ஆண்கள் பாடசாலை ஆகும். இது 1892, ஆகஸ்ட் 22 இல் நிறுவப்பட்டது.

கொழும்பு சாஹிரா கல்லூரி
கொழும்பு சாஹிரா கல்லூரி சின்னம்
அமைவிடம்
மருதானை
இலங்கை இலங்கை
தகவல்
வகைபொதுப்பாடசாலை
குறிக்கோள்"எல்லா புகழும் இறைவனுக்கே"
தொடக்கம்22 ஆகத்து 1892
நிறுவனர்ஓராபி பாஷா, மு. கா. சித்திலெப்பை, வாப்பிச்சி மரைக்கார்
அதிபர்ஹனிபா ஜிப்ரி (2010-இன்று)
தரங்கள்1-13 (சிங்களம், தமிழ், ஆங்கிலம்)
பால்ஆண்கள்
வயது6 to 19
மொத்த சேர்க்கை8000 க்கும் மேற்பட்ட
மாணவர்கள்5000
மாணவர்கள்சஹிரியர்
நிறங்கள்பச்சை, வெள்ளை, பழுப்பு சிவப்பு             
இணையம்

இப்பாடசாலை முக்கியமாக முஸ்லிம்களுக்கு என ஆரம்பிக்கப்பட்டதாயினும், இப்போது இங்கு பல மதத்தவர்களும் ஆங்கிலம், சிங்களம், தமிழ் என மூன்று மொழிகளிலும் ஆரம்ப, மற்றும் இடைநிலைக் கல்வியைப் பெறுகின்றனர். இப்பாடசாலையில் ஆண்டு ஒன்று முதல் 13 வரை வகுப்புகள் நடைபெறுகின்றன.

சங்கம் தொகு

  • இஸ்லாமிய சங்கம்
  • அறிவியல் சங்கம்
  • வர்த்தக சங்கம்
  • ஆங்கிலம் இலக்கிய சங்கம்
  • சிங்களம் இலக்கிய சங்கம்
  • தமிழ் இலக்கிய சங்கம்
  • ஐக்கிய நாடுகள் இளைஞர் சங்கம்
  • தகவல் தொழில்நுட்பம் சங்கம்

விளையாட்டு தொகு

  • கிரிக்கெட்
  • கால்பந்து
  • ரக்பி
  • உடற்பயிற்சி
  • ஹாக்கி
  • நீந்துதல்
  • கைப்பந்து
  • டென்னிஸ்
  • மல்யுத்தம்
  • கராத்தே
  • பூப்பந்தாட்டம்
  • டேபிள் டென்னிஸ்
  • சதுரங்கம்

தலைமையாசிரியர்கள் தொகு

தலைமையாசிரியர் பெயர் தொடக்கம் வரை
திரு. ஓ . ய் . மர்டினுஸ் 1913 1914
திரு. ஜே . சி . மக் ஹெய்சர் 1914 1920
திரு. து. பு. ஜாயா 1921 1947
ஏ. எம். ஏ. அசீஸ் 1948 1961
திரு. ஐ . எள் . எம் . மசூர் 1961 1965
திரு. எம் . எப் . எம் . எச் . பாகீர் 1965 1966
திரு. எஸ் . எள் . எம் . ஷாபி மரிகார் 1967 1982
திரு. அல்லேஸ் 1983 1985
திரு. எம் . இர்சாட் 1986 1987
திரு. தீ . டி. ஹன்னான் 1988
திரு.எ . உமர்தீன் 1989
திரு. எ . எம் . சமீம் 1990 1991
திரு. எ . ஜாவிட் யூசுப் 1992 1994
திரு. எம் . டி. எ . புர்கான் 1995 1997
திரு. ஐ . எ . இஸ்மாயில் 1998
திரு. எஸ் . எ . அற் . எம் . பாரூக் 1999
திரு. எம் . உவைஸ் அஹ்மத் 2001 2006
திரு. டி .கே . அசூர் 2008 2010
திரு. எம் . எச். எம் . ஜிப்ரி 2010 2012
திரு. ரிஸ்வி மரிக்கார் 2013 Present

பழைய மாணவர்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாகிரா_கல்லூரி,_கொழும்பு&oldid=2928035" இலிருந்து மீள்விக்கப்பட்டது