சாகிரேப் (ஆங்கில மொழி: Zagreb), குரோசியா நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இது நாட்டின் வடமேற்குப் பகுதியில் சாவா ஆற்றங்கரையில் மெட்வெட்னிக்கா மலைச் சரிவில் அமைந்துள்ளது. கடைசியாக நடைபெற்ற மக்கட்தொகைக் கணக்கெடுப்பின் படி 2011 இல் சாகிரேப்பின் மக்கட்தொகை 686,568[3] ஆகும். இதன் மாநகர மக்கட்தொகை 792,875[4] ஆகவும் சாகிரேப் பெருநகரப் பகுதியின் மக்கட்தொகை 1,288,000[5] ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

சாகிரேப்
நகரம்
City of Zagreb
Grad Zagreb
The Square of Ban Josip Jelačić
The Square of Ban Josip Jelačić
சாகிரேப்-இன் கொடி
கொடி
சாகிரேப்-இன் சின்னம்
சின்னம்
அடைபெயர்(கள்): Beli Zagreb Grad (வெள்ளை சாகிரேப் நகரம்)
குரோசியாவில் சாகிரேப்பின் அமைவிடம்
குரோசியாவில் சாகிரேப்பின் அமைவிடம்
நாடுகுரோசியா
Countyசாகிரேப் நகரம்
RC diocese1094
Free royal city1242
Unified1850
உப பிரிவுகள்17 மாவட்டங்கள்
70 settlements
அரசு
 • வகைமேயர் கவுன்சில்
 • மேயர்மிலான் பான்டிக் (Milan Bandić)
 • நகர சபை
பரப்பளவு[1]
 • நகரம்171 km2 (66 sq mi)
ஏற்றம்[2]158 m (518 ft)
உயர் புள்ளி1,035 m (3,396 ft)
தாழ் புள்ளி122 m (400 ft)
மக்கள்தொகை (2011)[3][4]
 • நகரம்686,568
 • அடர்த்தி4,130/km2 (10,700/sq mi)
 • நகர்ப்புறம் 792,875
 • பெருநகர்1,288,000
நேர வலயம்ம.ஐ.நே (ஒசநே+1)
 • கோடை (பசேநே)ம.ஐ.கோ.நே (ஒசநே+2)
அஞ்சற் குறியீடுHR-10000
Area code+385 1
வாகனப் பதிவுZG
இணையதளம்zagreb.hr

மேற்கோள்கள் தொகு

  1. "City of zagreb 2006". City of Zagreb, Statistics Department. Archived from the original on 2018-12-25. பார்க்கப்பட்ட நாள் 2008-01-25.
  2. (in Croatian and English) (PDF) Statistički ljetopis Grada Zagreba 2007.. 2007. பன்னாட்டுத் தர தொடர் எண்:1330-3678. http://www1.zagreb.hr/zgstat/documents/Ljetopis%202007/STATISTICKI%20LJETOPIS%202007.pdf. பார்த்த நாள்: 2008-11-12. 
  3. 3.0 3.1 வார்ப்புரு:Croatian Census 2011 First Results
  4. 4.0 4.1 வார்ப்புரு:Croatian Census 2011 First Results
  5. City Mayors & Tann vom Hove (2010 [last update]). "City Mayors: Largest cities and their mayors in 2011 (Countries A-D)". citymayors.com. பார்க்கப்பட்ட நாள் 29 June 2011. City Mayors & Tann vom Hove {{cite web}}: Check date values in: |year= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாகிரேப்&oldid=3553296" இலிருந்து மீள்விக்கப்பட்டது