சாமி (இயக்குநர்)

தமிழ்த் திரைப்பட இயக்குநர்

சாமி ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குனர்.[1] இவர் இயக்கிய அனைத்து திரைப்படங்களும் ஏதாவதொரு பிணக்குகளில் சிக்குவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றன. இவர் மிருகம் திரைப்பட படப்பிடிப்பின் போது நடிகை பத்மபிரியா உடனான மோதலால் மிகவும் பிரபலமானார்.[2]

திரைப்படத்துறை தொகு

ஆண்டு திரைப்படம் குறிப்புகள்
2006 உயிர்
2007 மிருகம்
2010 சிந்து சமவெளி
2015 கங்காரு

குறிப்புகளும் மேற்கோள்களும் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாமி_(இயக்குநர்)&oldid=3243618" இலிருந்து மீள்விக்கப்பட்டது