சார்ல்ஸ் கோர்டன்

சார்ல்ஸ் கோர்டன் (Charles Gordon, 10th Marquess of Huntly , பிறப்பு: சனவரி 4 1792 , இறப்பு: செப்டம்பர் 18 1863), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 33 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1818-1843 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு தொகு

சார்ல்ஸ் கோர்டன் - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி திசம்பர் 26, 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சார்ல்ஸ்_கோர்டன்&oldid=2708194" இலிருந்து மீள்விக்கப்பட்டது