சாவகச்சேரி நகரசபை

சாவகச்சேரி நகரசபை (Chavakachcheri Urban Council, சாவகச்சேரி நகராட்சி மன்றம்) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள [சாவகச்சேரி]] நகரப்பகுதிக்கு உரிய உள்ளூராட்சிச் சபை ஆகும். இந்த நகரசபையின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிக்குள் வீதிகள், சுகாதாரம், வடிகால்கள், வீடமைப்பு, நூலகங்கள், பொதுப் பூங்காக்கள், பொழுதுபோக்கு வசதிகள் போன்ற வசதிகளை வழங்குவதற்கு இச்சபை பொறுப்பாக உள்ளது. இந்த நகரசபைப் பகுதி 11 வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முன்னர் ஒவ்வொரு வட்டாரத்துக்கும் தனித்தனியாகப் பிரதிநிதிகள் தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்டனர். விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் கட்சிகள் சமர்ப்பிக்கும் பட்டியலில் இருந்து அக்கட்சிகள் பெறும் வாக்குகளின் விகிதாசாரத்தின் அடிப்படையில் பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்படுவர்.

தேர்தல் முடிவுகள் தொகு

1983 உள்ளூராட்சித் தேர்தல் தொகு

18 மே 1983 அன்று இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள்:[1]

கூட்டணிகளும் கட்சிகளும் வாக்குகள் % இடங்கள்
  தமிழர் விடுதலைக் கூட்டணி 1,718 92.12% 11
  அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் 109 5.84% 0
  ஐக்கிய தேசியக் கட்சி 38 2.04% 0
செல்லுபடியான வாக்குகள் 1,865 100.00% 11
செல்லாத வாக்குகள் 20
மொத்த வாக்குகள் 1,885
பதிவில் உள்ள வாக்காளர்கள் 12,050
வாக்களித்தோர் 15.64%

1998 உள்ளூராட்சித் தேர்தல் தொகு

29 சனவரி 1998 அன்று இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள்:[2][3]

கூட்டணிகளும் கட்சிகளும் வாக்குகள் % இடங்கள்
  சனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) 1,146 41.52% 6
  ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி 835 30.25% 3
  ஈழ மக்கள் சனநாயகக் கட்சி 680 24.64% 2
  தமிழீழ விடுதலை இயக்கம் 99 3.59% 0
செல்லுபடியான வாக்குகள் 2,760 100.00% 11
செல்லாத வாக்குகள் 527
மொத்த வாக்குகள் 3,287
பதிவில் உள்ள வாக்காளர்கள் 14,802
வாக்களித்தோர் 22.21%

2011 உள்ளூராட்சித் தேர்தல் தொகு

23 யூலை 2011 அன்று இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள்:[4]

கூட்டணிகளும் கட்சிகளும் வாக்குகள் % இடங்கள்
  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 4,307 76.84% 9
  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி 1,232 21.98% 2
ஐக்கிய சோசலிசக் கட்சி 38 0.68% 0
  ஐக்கிய தேசியக் கட்சி 28 0.50% 0
செல்லுபடியான வாக்குகள் 5,605 100.00% 11
செல்லாத வாக்குகள் 347
மொத்த வாக்குகள் 5,952
பதிவில் உள்ள வாக்காளர்கள் 10,987
வாக்களித்தோர் 54.17%

2018 உள்ளூராட்சித் தேர்தல்கள் தொகு

10 பெப்ரவரி 2018 அன்று இடம்பெற்ற தேர்தல் முடிவுகள்:[5]

கூட்டணிகளும் கட்சிகளும் வாக்குகள் % இடங்கள்
  அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் 2,779 31.39% 6
  இலங்கைத் தமிழரசுக் கட்சி 2,481 28.02% 5
  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 1,372 15.50% 3
  சிறீ லங்கா சுதந்திரக் கட்சி 1,029 11.62% 2
தமிழர் சமூக சனநாயகக் கட்சி 518 5.85% 1
  ஐக்கிய தேசியக் கட்சி 344 3.89% 1
  தமிழர் விடுதலைக் கூட்டணி 261 2.95% 0
ஐக்கிய சோசலிசக் கட்சி 10 0.11% 0
செல்லுபடியான வாக்குகள் 8,854 100.00% 19
செல்லாத வாக்குகள் 121
பதிவான மொத்த வாக்குகள் 8,975
பதிவில் உள்ள வாக்காளர்கள் 12,490
வாக்களித்தோர் 71.85%

மேற்கோள்கள் தொகு

  1. Sarveswaran, K. (2005). The Tamil United Liberation Front: Rise and Decline of a Moderate Ethnic Party in Sri Lanka (1976-2000). Jawaharlal Nehru University. 
  2. "Election commissioner releases results". TamilNet. 30 January 1998.
  3. D.B.S. Jeyaraj (15 February 1998). "The Jaffna Elections". Tamil Times XVII (2): 12–15. பன்னாட்டுத் தர தொடர் எண்:0266-4488. 
  4. "Local Authorities Election - 23.07.2011 Jaffna District Chavakachcheri Urban Council". Department of Elections, Sri Lanka. Archived from the original on 2012-06-07. பார்க்கப்பட்ட நாள் 2017-03-18.
  5. "Local Authorities Election - 10.02.2018 Jaffna District Chavakachcheri Urban Council" (PDF). Department of Elections, Sri Lanka.[தொடர்பிழந்த இணைப்பு]

இவற்றையும் பார்க்கவும் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாவகச்சேரி_நகரசபை&oldid=3553594" இலிருந்து மீள்விக்கப்பட்டது