சிக்கிம் முதலமைச்சர்களின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

சிக்கிம் முதலமைச்சர், இந்திய மாநிலமான, சிக்கிமின், அரசுத் தலைவர் ஆவார். இவர் ஐந்து ஆண்டு காலம் பதவியில் இருப்பார்.

{{{body}}} சிக்கிம் முதலமைச்சர்
தற்போது
பிரேம் சிங் தமாங்

2019 முதல்
நியமிப்பவர்சிக்கிம் ஆளுநர்
முதலாவதாக பதவியேற்றவர்காசி லீந்தப் டோர்ஜி
உருவாக்கம்16 மே 1975
இந்திய வரைபடத்தில் உள்ள சிக்கிம் மாநிலம்.

1975 முதல் தற்போது வரை ஐந்து பேர் முதலமைச்சராகப் பதவி வகித்துள்ளனர். சிக்கிம் மாநிலத்தின் முதலமைச்சராக முதன்முதலில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த காசி லீந்தப் டோர்ஜி என்பவர் பதவி வகித்தார். சிக்கிம் சனநாயக முன்னணி கட்சியின் தலைவரான, பவன் குமார் சாம்லிங் 1994 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை சிக்கிமின் முதலமைச்சராகப் பணியாற்றி வருகிறார். இவரே இம்மாநிலத்தின் நீண்டநாட்களாக பணியாற்றுகின்ற முதலமைச்சர் ஆவார்.[1][2]

முதலமைச்சர்கள் தொகு

கட்சிகளின் வண்ணக் குறியீடு
  பொருத்தமற்றது (குடியரசுத் தலைவர் ஆட்சி)
எண் பெயர் ஆட்சிக் காலம் கட்சி ஆட்சிக் காலத்தின் நாட்கள்
1 காசி லீந்தப் டோர்ஜி 16 மே 1975 18 ஆகத்து 1979 இந்திய தேசிய காங்கிரசு 1555 நாட்கள்
யாருமில்லை
(குடியரசுத் தலைவர் ஆட்சி)
18 ஆகத்து 1979 18 அக்டோபர் 1979 பொருத்தமற்றது
2 நர் பகதூர் பண்டாரி 18 அக்டோபர் 1979 11 மே 1984 சிக்கிம் சனதா பரிசத் 1668 நாட்கள்
3 பி. பி. குருங் 11 மே 1984 25 மே 1984 இந்திய தேசிய காங்கிரசு 13 நாட்கள்
யாருமில்லை
(குடியரசுத் தலைவர் ஆட்சி)
25 மே 1984 8 மார்ச் 1985 பொருத்தமற்றது
(2) நர் பகதூர் பண்டாரி 8 மார்ச் 1985 30 நவம்பர் 1989 சிக்கிம் சங்கம் பரிசத் 5057 நாட்கள்
30 நவம்பர் 1989 17 சூன் 1994
4 சாஞ்சன் லிம்போ 17 சூன் 1994 12 திசம்பர் 1994 179 நாட்கள்
5 பவன் குமார் சாம்லிங் 12 திசம்பர் 1994 அக்டோபர் 1999 சிக்கிம் சனநாயக முன்னணி 10700 நாட்கள்
அக்டோபர் 1999 21 மே 2004
21 மே 2004 20 மே 2009
20 மே 2009 21 மே 2014
21 மே 2014 பதவியில்

இவற்றையும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "நீண்டகாலம் பதவி வகிக்கும் சிக்கிம் முதல்வர்: ஜோதி பாசு சாதனையை முறியடித்தார் சாம்லிங்". இந்து தமிழ் (ஏப்ரல் 30, 2018)
  2. "தொடர்ந்து 8539 நாட்களாக பதவியில் நீடிக்கும் மாநில முதல்வர்: ஜோதிபாசுவைத் தாண்டிய ஜோரான பயணம்". தினமலர் (ஏப்ரல் 30, 2018)

வெளியிணைப்புகள் தொகு