சித்தூர் சட்டமன்றத் தொகுதி

சித்தூர் சட்டமன்றத் தொகுதி, ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்திற்கான தொகுதிகளில் ஒன்று. இந்த தொகுதியின் எண் 291 ஆகும். இது சித்தூர் மாவட்டத்தில் உள்ள 14 தொகுதிகளில் ஒன்று. இத்தொகுதி பாராளுமன்றத்திற்கு சித்தூர் மக்களவைத் தொகுதியில் உள்ளது.[1]

தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள் தொகு

இத்தொகுதியில் சித்தூர், குடிபாலா ஆகிய மண்டலங்கள் உள்ளன.[1]

சட்டமன்ற உறுப்பினர் தொகு

சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-10-13.
  2. http://ceoandhra.nic.in/List%20of%20Elected%20Members/MLAs%20Addresses%20(Andhra)%20-%202014.pdf[தொடர்பிழந்த இணைப்பு] ஆந்திரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்கள் (ஆங்கிலத்தில்) - ஆந்திரப் பிரதேச தேர்தல் ஆணையர்