சிபா. பி. சாட்டர்சி

சிபா. பி. சாட்டர்சி (Shiba P. Chatterjee) (22 பிப்ரவரி 1903 - 27 பிப்ரவரி 1989) கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் புவியியல் பேராசிரியர் ஆவார்.இவர் 1964 முதல் 1968 வரை அனைத்து நாடுகளின் புவியியல் கூட்டமைப்பின் தலைவராக இருந்தார்[1]. இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மேகாலயாவிற்கு,சமசுகிருதத்தில் மேகங்களின் உறைவிடம் என பொருளுடைய மேகாலயா என்ற பெயரினை இட்டார். இவர் 1959 ல் ராயல் புவியியல் கழகத்தின் மர்சிசன் விருதினையும் 1985 ல் இந்திய அரசின் பத்மபூசன் விருதினையும் பெற்றார்.[2].

உசாத்துணை தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "History of International Geographical Union". Archived from the original on 26 ஏப்ரல் 2012. பார்க்கப்பட்ட நாள் 11 December 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 2014-11-15. பார்க்கப்பட்ட நாள் 2017-09-07. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிபா._பி._சாட்டர்சி&oldid=3929856" இலிருந்து மீள்விக்கப்பட்டது