சிறந்த கதாசிரியருக்கான தமிழக அரசு திரைப்பட விருது

சிறந்த கதாசிரியருக்கான தமிழக அரசு திரைப்பட விருது (Tamil Nadu State Film Award for Best Storywriter) தமிழ்நாடு அரசால் ஆண்டுதோறும் தமிழ்த் திரைப்படங்களுக்கு வழங்கப்படும் தமிழக அரசு திரைப்பட விருதுகளில் ஒன்றாகும்.[1]

விருது பெற்றோர் தொகு

குறிப்பு
அட்டவணைக் குறிப்பு
*
விருது வழங்கப்படவில்லை
விருதுபெற்றவர்களும் திரைப்படங்களும்
ஆண்டு விருது பெற்றவர் திரைப்படம்
1967 ஏ. சி. திருலோகச்சந்தர் இரு மலர்கள்
1968 கொத்தமங்கலம் சுப்பு தில்லானா மோகனாம்பாள்
1969 பாலமுருகன் துணைவன்
1970 பூவண்ணன் நம்ம குழந்தைகள்
1971 விருது வழங்கப்படவில்லை
1972 விருது வழங்கப்படவில்லை
1973 விருது வழங்கப்படவில்லை
1974 விருது வழங்கப்படவில்லை
1975 விருது வழங்கப்படவில்லை
1976 விருது வழங்கப்படவில்லை
1977–78 குகநாதன் மதுர கீதம்
1978–79 ஜெயகாந்தன் கருணை உள்ளம்
1979–80 ஜெகதீசன் திசை மாறிய பறவைகள்
1980–81 எம். ஏ. அப்பாசு சூரவல்லி
1981–82 மணிவண்ணன் அலைகள் ஓய்வதில்லை
1982–83 அருண் மொழி ஏழாவது மனிதன்
1983 விருது வழங்கப்படவில்லை
1984 விருது வழங்கப்படவில்லை
1985 விருது வழங்கப்படவில்லை
1986 விருது வழங்கப்படவில்லை
1987 விருது வழங்கப்படவில்லை
1988 ஆர். பி. விஷ்வம் சிகப்பு தாலி
1989 இராதாகிருஷ்ணன் பார்த்திபன் புதிய பாதை (1989 திரைப்படம்)
1990 விசு வரவு நல்ல உறவு
1991 ஈரோடு சௌந்தர் சேரன் பாண்டியன்
1992 கைலாசம் பாலசந்தர் வானமே எல்லை
1993 சுஜாதா உதயகுமார் பொன்னுமணி,
எஜமான்
1994 ஈரோடு சௌந்தர் நாட்டாமை (திரைப்படம்)
1995 பாக்யராஜ் தாய்க்குலமே தாய்க்குலமே
1996 களஞ்சியம்[2] பூமணி
1997 விருது வழங்கப்படவில்லை
1998 விக்ரமன்[3] உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்
1999 இராஜகுமாரன்[4] நீ வருவாய் என
2000 மனோஜ் குமார் வானத்தைப் போல
2001 சாரா அபு பக்கர் ஜமீலா
2002 சுசி கணேசன் 5 ஸ்டார்
2003 சமுத்திரக்கனி[5] உன்னை சரணடைந்தேன்
2004 ஹரிராம்[5] உயிரோசை
2005 கரு பழனியப்பன்[6] சதுரங்கம்
2006 பேரரசு[7] திருப்பதி
2007 வசந்த்[8] சத்தம் போடாதே
2008 தமிழ்செல்வன்[8] பூ
2009 சேரன்[9] பொக்கிஷம்
2010 சற்குணம்[9] களவாணி
2011 ராதா மோகன்[9] பயணம்
2012 எஸ். ஆர். பிரபாகரன்[9] சுந்தர பாண்டியன்
2013 பாலு மகேந்திரா[9] தலைமுறைகள்
2014 எச். வினோத்[9] சதுரங்க வேட்டை

மேற்கோள்கள் தொகு

  1. Anandan, ‘Film News’ (2004). Sadhanaigal Padaitha Thamizh Thiraipada Varalaru (Tamil Film History and Its Achievements). Sivagami Publications. பக். 738. 
  2. "1996 State Awards". தினகரன் (இந்தியா). Archived from the original on May 22, 2008. பார்க்கப்பட்ட நாள் 2009-08-11. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  3. http://rrtd.nic.in/Film%20Bulletin-July.html
  4. "Tamilnadu Government Announces Cinema State Awards -1999". தினகரன் (இந்தியா). Archived from the original on June 22, 2008. பார்க்கப்பட்ட நாள் 2009-10-20.
  5. 5.0 5.1 "Tamilnadu State Film Awards – awards for Vikram, Jyotika". cinesouth.com. Archived from the original on 2006-02-18. பார்க்கப்பட்ட நாள் 2009-10-20.
  6. "Tamilnadu govt awards Rajini and Kamal". cinesouth.com. Archived from the original on 2007-09-11. பார்க்கப்பட்ட நாள் 2009-10-20.
  7. "State Awards for the year 2006 - Govt. of Tamil Nadu". indiaglitz.com. Archived from the original on 2007-09-08. பார்க்கப்பட்ட நாள் 2009-07-05.
  8. 8.0 8.1 "Rajini, Kamal win best actor awards". Chennai, India: தி இந்து. 2009-09-29 இம் மூலத்தில் இருந்து 2009-10-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20091001173907/http://www.hindu.com/2009/09/29/stories/2009092950250100.htm. பார்த்த நாள்: 2009-09-28. 
  9. 9.0 9.1 9.2 9.3 9.4 9.5 "TN Govt. announces Tamil Film Awards for six years". www.thehindu.com. பார்க்கப்பட்ட நாள் 2017-07-14.