சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது

சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான தேசிய விருது (National Film Award for Best Feature Film in Tamil) ஆண்டுதோறும் வழங்கப்படும் தேசிய திரைப்பட விருதுகளில் ஒன்று. தேசிய திரைப்பட விருதுகள், இந்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் திரைப்பட விழாக்களின் இயக்ககத்தால் ஒவ்வொரு ஆண்டும் திரைப்படத்துறை தொடர்பான பல பிரிவுகளில் வழங்கப்படுகின்றன. 1954 முதல் வழங்கப்பட்டு வரும் தேசிய திரைப்பட விருதுகள், இந்தியத் திரைப்படங்களின் தரத்தைத் தீர்மானிக்கும் விருதுகளில் முதன்மையானவையாகும். ஒவ்வொரு இந்திய மொழிகளிலும் உருவாகும் சிறந்த திரைப்படங்களுக்கு தனித்தனியே விருதுகள் வழங்கப்படுகின்றன. இதில் ராஜத் கமல் எனப்படும் வெள்ளித் தாமரை அளிக்கப்படுகிறது.

சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான தேசிய விருது
விருது குறித்தத் தகவல்
வகை தேசிய விருது
பகுப்பு இந்தியத் திரைப்படத்துறை
நிறுவியது 1955
முதலில் வழங்கப்பட்டது 1955
கடைசியாக வழங்கப்பட்டது 2018
மொத்தம் வழங்கப்பட்டவை 66
வழங்கப்பட்டது திரைப்பட விழாக்களின் இயக்ககம்
நிதிப் பரிசு 1 இலட்சம் (US$1,300)
பதக்கம் ரஜத் கமல் (வெள்ளித் தாமரை)
விவரம் ஆண்டின் சிறந்த தமிழ்த் திரைப்படம்
முந்தைய பெயர்(கள்) சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான குடியரசுத் தலைவரின் வெள்ளிப் பதக்கம் (1954-1968)
முதல் வெற்றியாளர்(கள்) மலைக்கள்ளன்
கடைசி வெற்றியாளர்(கள்) பாரம்

டிசம்பர் 21, 1955 இல் அளிக்கப்பட்ட இரண்டாவது தேசிய திரைப்பட விருதுகளில், வங்காளம், இந்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியான திரைப்படங்களுக்கு அந்தந்த மொழிகளின் பகுப்பில் சிறந்த திரைப்படத்திற்கான விருதுகள் முதன்முதலாக வழங்கப்பட்டன. "சிறந்த திரைப்படத்துக்கான குடியசுத்தலைவரின் வெள்ளிப்பதக்கம்", "இரண்டாவது சிறந்த திரைப்படத்துக்கான தகுதிச் சான்றிதழ்", "மூன்றாவது சிறந்த திரைப்படத்துக்கான தகுதிச் சான்றிதழ்", என மூன்று விருதுகள் அளிக்கப்பட்டன. ஆனால் 15 ஆவது திரைப்பட விருதுகளிலிருந்து (1967) இந்த தகுதிச் சான்றிதழ்கள் இரண்டும் வழங்குவது நிறுத்தப்பட்டுவிட்டது.

1954 இல் எஸ். எம். ஸ்ரீராமுலு நாயுடுவின் இயக்கத்தில் வெளிவந்த மலைக்கள்ளன் திரைப்படம் சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான குடியசுத்தலவரின் வெள்ளிப் பதக்கம் பெற்றது. சிறந்த இரண்டாவது, மூன்றாவது தமிழ்த் திரைப்படங்களுக்கானத் தகுதிச் சான்றிதழ் முறையே அந்த நாள், எதிர்பாராதது ஆகிய இரு திரைப்படங்களுக்கும் கிடைத்தது.

விருதுபெற்ற தமிழ்த் திரைப்படங்கள் தொகு

விருதுகள்
*
சிறந்த திரைப்படத்திற்கான குடியரசுத் தலைவரின் வெள்ளிப் பதக்கம்
*
இரண்டாவது சிறந்த திரைப்படத்திற்கான தகுதிச் சான்றிதழ்
*
மூன்றாவது சிறந்த திரைப்படத்திற்கான தகுதிச் சான்றிதழ்
*
சிறந்த திரைப்படத்திற்கான தகுதிச் சான்றிதழ்
ஆண்டு திரைப்படம் தயாரிப்பாளர் இயக்குனர்
1955 மலைக்கள்ளன் [1] பட்சிராஜா ஸ்டுடியோஸ் எஸ். எம். ஸ்ரீராமுலு நாயுடு
1955 அந்த நாள் [1] ஏவிஎம் புரொடக்‌ஷன்ஸ் சுந்தரம் பாலசந்தர்
1955 எதிர்பாராதது [1]  • சரவணபவ
 • யூனிட்டி பிக்ஸர்ஸ்
சி. ஹெச். நாராயண மூர்த்தி
1956 மங்கையர் திலகம் [2] வைத்யா பிலிம்ஸ் எல். வி. பிரசாத்
1957 குலதெய்வம் [3] எஸ். கே. பிக்சர்ஸ் கிருஷ்ணன்–பஞ்சு
1958 முதலாளி [4] எம். ஏ. வி. பிக்சர்ஸ் வி. ஸ்ரீனிவாசன்
1959 தங்கப்பதுமை [5] ஜுபிடர் பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட். எ. எஸ். ஏ. சாமி
1959 அன்னையின் ஆணை [5] ஏ. எம். எம். இஸ்மாயில் சி. ஹெச். நாராயண மூர்த்தி
1960 பாகப்பிரிவினை [6] ஜி. என். வேலுமணி ஏ. பீம்சிங்
1960 வீரபாண்டிய கட்டபொம்மன் [6] பி. ஆர். பந்துலு பி. ஆர். பந்துலு
1960 கல்யாணப் பரிசு [6]  • சர்வஸ்ரீ எஸ். கிருஷ்ணமூர்த்தி
 • டி. கோவிந்தராஜன்
 • சி. வி. ஸ்ரீதர்
சி. வி. ஸ்ரீதர்
1961 பார்த்திபன் கனவு [7] ஜூப்ளி ஃபிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் டி. யோகானாந்த்
1961 பாதை தெரியுது பார் [7] குமாரி பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிர்மல் கோஷ்
1961 களத்தூர் கண்ணம்மா [7] ஏவிஎம் புரொடக்‌ஷன்ஸ் ஏ. பீம்சிங்
1962 கப்பலோட்டிய தமிழன் [8] பத்மினி பிக்சர்ஸ் பி ஆர். பந்துலு
1962 பாசமலர் [8] ராஜாமணி பிக்சர்ஸ் ஏ. பீம்சிங்
1962 குமுதம் [8] மாடர்ன் தியேட்டர்ஸ் அடுர்த்தி சுப்பா ராவ் (Adurthi Subba Rao)
1963 நெஞ்சில் ஓர் ஆலயம் [9] சித்ராலயா சி. வி. ஸ்ரீதர்
1963 அன்னை [9] ஏவிஎம் புரொடக்‌ஷன்ஸ் கிருஷ்ணன்–பஞ்சு
1963 சாரதா [9] ஏஎல். ஸ்ரீனிவாசன் கே. எஸ். கோபாலகிருஷ்ணன்
1964 நானும் ஒரு பெண் [10] முருகன் பிரதர்ஸ் ஏ. சி. திருலோகசந்தர்
1964 கற்பகம் [10] கே. எஸ். சபரிநாதன் கே. எஸ். கோபாலகிருஷ்ணன்
1964 கர்ணன் [10] பி. ஆர். பந்துலு பி. ஆர். பந்துலு
1965
சர்வர் சுந்தரம் [11] ஏவிஎம் புரொடக்‌ஷன்ஸ் கிருஷ்ணன்–பஞ்சு
1966 குழந்தையும் தெய்வமும் [12] ஏவிஎம் புரொடக்‌ஷன்ஸ் ஆர். கிருஷ்ணன்
1966 திருவிளையாடல் [12] ஸ்ரீ விஜயலட்சுமி பிக்சர்ஸ் ஏ. பி. நாகராஜன்
1967
1968 ஆலயம் [13] M/s. சன்பீம்  • திருமலை
 • மகாலிங்கம்
1969 தில்லானா மோகனாம்பாள் [14] விஜயலட்சுமி ஏ. பி. நாகராஜன்
1970 இரு கோடுகள் [15]  • என். செல்வராஜ்
 • பி. துரைசாமி
 • என். கிருஷ்ணன்
 • வி. கோவிந்தராஜன்
கே. பாலசந்தர்
1971 ராமன் எத்தனை ராமனடி [16] பி. மாதவன் பி. மாதவன்
1972
1973 பட்டிக்காடா பட்டணமா [17] பி. மாதவன் பி. மாதவன்
1974 திக்கற்ற பார்வதி [18]  • எம். லக்ஷ்மிகாந்த ரெட்டி
 • ஹெச். எம். சஞ்சீவ ரெட்டி
சிங்கீதம் சீனிவாச ராவ்
1975 விருது இல்லை [19]
1976 அபூர்வ ராகங்கள் [20]  • பி. ஆர். கோவிந்தராஜன்
 • ஜே. துரைசாமி
கே. பாலசந்தர்
1977 விருது இல்லை
1978 அக்ரகாரத்தில் கழுதை [21] ஜான் ஆபிரகாம்
1979 விருது இல்லை [22]
1980 பசி துரை
1981 நெஞ்சத்தை கிள்ளாதே [23] கே. ராஜகோபால் செட்டி ஜே. மகேந்திரன்
1982 தண்ணீர் தண்ணீர் [24]  • பி. ஆர். கோவிந்தராஜன்
 • ஜே. துரைசாமி
கே. பாலசந்தர்
1983 ஏழாவது மனிதன் [25] பாலை என். சண்முகம் கே. ஹரிகரன்
1984 ஒரு இந்திய கனவு [26]  • டி. பி. வரதராஜன்
 • விஜயலட்சுமி தேசிகன்
கோமல் சுவாமிநாதன்
1985 அச்சமில்லை அச்சமில்லை [27]  • ராஜம் பாலசந்தர்
 • வி. நடராஜன்
கே. பாலசந்தர்
1986 முதல் மரியாதை [28] பாரதிராஜா பாரதிராஜா
1987 மௌன ராகம் [29] ஜி. வெங்கடேசன் மணிரத்னம்
1988 வீடு [30] Kaladas பாலுமகேந்திரா
1989 விருது இல்லை [31]
1990 புதிய பாதை [32] ஏ. சுந்தரம் ஆர். பார்த்திபன்
1991 அஞ்சலி [33] M/S சுஜாதா புரொடக்‌ஷன்ஸ் (பி) லிமிடெட் மணிரத்னம்
1992 வண்ண வண்ண பூக்கள் [34] கலைப்புலி எஸ். தாணு பாலு மகேந்திரா
1993 தேவர் மகன் [35] கமலஹாசன் பரதன்
1994 மகாநதி [36] கோபால் ரெட்டி சந்தான பாரதி
1995 நம்மவர் [37] ஆர். வெங்கடராம ரெட்டி கே. எஸ். சேதுமாதவன்
1996 அந்திமந்தாரை [38] திலக கணேஷ்
(Mega Movie Makers)
பாரதிராஜா
1997 காதல் கோட்டை [39] சிவசக்தி பாண்டியன் அகத்தியன்
1998 த டெரரிஸ்ட் [40] ஏ. ஸ்ரீராம் சந்தோஷ் சிவன்
1999 ஹவுஸ்புல் [41] ஆர். பார்த்திபன் ஆர். பார்த்திபன்
2000 சேது [42] ஏ. கந்தசாமி பாலா
2001 பாரதி [43] மீடியா டிரீம்ஸ் (பி) லிமிடெட் ஞான ராஜசேகரன்
2002 ஊருக்கு நூறு பேர் [44] எல். சுரேஷ் பி. லெனின்
2003 கன்னத்தில் முத்தமிட்டால் [45]  • மணி ரத்தினம்
 • ஜி. சீனிவாசன்
மணி ரத்தினம்
2004 இயற்கை [46] வி. ஆர். குமார் எஸ். பி. ஜனநாதன்
2005 நவரசா [47] சுனில் தோஷி சந்தோஷ் சிவன்
2006 ஆடும் கூத்து [48] லைட் அண்டு ஷேடோ மூவி மேக்கர்ஸ் டி. வி. சந்திரன்
2007 வெயில் [49] எஸ். சங்கர் வசந்தபாலன்
2008 பெரியார் [50] M/s லிபர்டி கிரியேஷ்ன்ஸ் லிமிடெட் ஞான ராஜசேகரன்
2009 வாரணம் ஆயிரம் [51] வேணு ரவிசந்திரன் கௌதம் மேனன்
2010 பசங்க [52] எம். சசிகுமார் பாண்டியராஜ்
2011 தென்மேற்கு பருவகாற்று [53] ஷிபு ஐசக் சீனு ராமசாமி
2012 வாகை சூட வா [54]  • எஸ். முருகானந்தம்
 • (N. Puranna)
எ. சற்குணம்
2013 வழக்கு எண் 18/9 [55]  • என். சுபாஷ் சந்திர போஸ் & ரோனி ஸ்க்ரூவாலா
பாலாஜி சக்திவேல்
2014 குற்றம் கடிதல்  • கிருசு பிக்சர்சு
 • ஜேஎஸ்கே பிலிம் கார்ப்பரேசன்
ஜி. பிரம்மா
For the pervasive empathy with which it examines the guilt and the anger that follows upon a school teacher’s impulsive slapping of a student.
[56]
2015 விசாரணை ஒன்டர்பார் பிலிம்சு வெற்றிமாறன்
A gripping drama about the atrocities thrust on by the police on innocent citizens, based on a true story.
[57]
2016 ஜோக்கர் டிரீம் வாரியர் பிக்சர்சு ராஜு முருகன்
A Political satire film which criticises the present political absurdities .
[58]
2017 டூலெட் பிரேமா செழியன் செழியன், ஒளிப்பதிவாளர் [59]
2018 பாரம்  • பிரியா கிருஷ்ணசாமி
 • ஆர்திரா சுவரூப்
பிரியா கிருஷ்ணசாமி
A man’s fight to expose the traditional practice of euthanasia in a Tamil village.
[60]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 "2nd National Film Awards" (PDF). பார்க்கப்பட்ட நாள் 23 August 2011.
  2. "3rd National Film Awards" (PDF). பார்க்கப்பட்ட நாள் 11 Mar 2011.
  3. "4th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 02 September 2011. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "5th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 02 September 2011. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  5. 5.0 5.1 "6th National Film Awards". இந்திய சர்வதேச திரைப்பட விழா. Archived from the original on 20 அக்டோபர் 2012. பார்க்கப்பட்ட நாள் 3 September 2011. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  6. 6.0 6.1 6.2 "7th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 04 September 2011. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  7. 7.0 7.1 7.2 "8th National Film Awards". இந்திய சர்வதேச திரைப்பட விழா. பார்க்கப்பட்ட நாள் 07 September 2011. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  8. 8.0 8.1 8.2 "9th National Film Awards". இந்திய சர்வதேச திரைப்பட விழா. Archived from the original on 2 டிசம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 08 September 2011. {{cite web}}: Check date values in: |accessdate= and |archive-date= (help)
  9. 9.0 9.1 9.2 "10th National Film Awards". இந்திய சர்வதேச திரைப்பட விழா. Archived from the original on 29 செப்டம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 09 September 2011. {{cite web}}: Check date values in: |accessdate= and |archive-date= (help)
  10. 10.0 10.1 10.2 "11th National Film Awards". இந்திய சர்வதேச திரைப்பட விழா. Archived from the original on 2 மே 2017. பார்க்கப்பட்ட நாள் 13 September 2011.
  11. "12th National Film Awards". இந்திய சர்வதேச திரைப்பட விழா. Archived from the original on 25 பிப்ரவரி 2012. பார்க்கப்பட்ட நாள் 14 September 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  12. 12.0 12.1 "13th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 15 September 2011.
  13. "15th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. Archived from the original (PDF) on 25 பிப்ரவரி 2012. பார்க்கப்பட்ட நாள் 21 September 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  14. "16th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. p. 2. Archived from the original (PDF) on 17 மே 2015. பார்க்கப்பட்ட நாள் 22 September 2011.
  15. "17th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 26 September 2011.
  16. "18th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 26 September 2011.
  17. "20th National Film Awards". இந்திய சர்வதேச திரைப்பட விழா. Archived from the original on 5 நவம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 26 September 2011.
  18. "21st National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 29 September 2011.
  19. "22nd National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 01 October 2011. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  20. "23rd National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 04 October 2011. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  21. "25th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. Archived from the original (PDF) on 19 ஜனவரி 2017. பார்க்கப்பட்ட நாள் 04 October 2011. {{cite web}}: Check date values in: |accessdate= and |archive-date= (help)
  22. "26th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. Archived from the original (PDF) on 24 ஏப்ரல் 2012. பார்க்கப்பட்ட நாள் 04 October 2011. {{cite web}}: Check date values in: |accessdate= and |archive-date= (help)
  23. "28th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. Archived from the original (PDF) on 21 அக்டோபர் 2013. பார்க்கப்பட்ட நாள் 04 October 2011. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  24. "29th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. Archived from the original (PDF) on 3 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 04 October 2011. {{cite web}}: Check date values in: |accessdate= and |archive-date= (help)
  25. "30th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 04 October 2011. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  26. "31st National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. Archived from the original (PDF) on 24 ஏப்ரல் 2012. பார்க்கப்பட்ட நாள் 09 December 2011. {{cite web}}: Check date values in: |accessdate= and |archive-date= (help)
  27. "32nd National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 06 January 2012. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  28. "33rd National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 7 January 2012.
  29. "34th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. Archived from the original (PDF) on 29 அக்டோபர் 2013. பார்க்கப்பட்ட நாள் 7 January 2012.
  30. "35th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. Archived from the original (PDF) on 22 மார்ச் 2012. பார்க்கப்பட்ட நாள் 9 January 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  31. "36th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 9 January 2012.
  32. "37th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. Archived from the original (PDF) on 2 அக்டோபர் 2013. பார்க்கப்பட்ட நாள் 29 January 2012. {{cite web}}: Cite has empty unknown parameter: |2= (help)
  33. "38th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. Archived from the original (PDF) on 15 டிசம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 9 January 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  34. "39th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. Archived from the original (PDF) on 15 டிசம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 27 February 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  35. "40th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 2 March 2012.
  36. "41st National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 03 March 2012. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  37. "42nd National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 05 March 2012. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  38. "43rd National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. Archived from the original (PDF) on 3 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 6 March 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  39. "44th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. Archived from the original (PDF) on 7 நவம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 09 January 2012. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  40. "45th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. Archived from the original (PDF) on 7 நவம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 11 March 2012.
  41. "46th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 12 March 2012.
  42. "47th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 13 March 2012.
  43. "48th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 13 March 2012.
  44. "49th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 14 March 2012.
  45. "50th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 14 March 2012.
  46. "51st National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 15 March 2012.
  47. "52nd National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. Archived from the original (PDF) on 29 அக்டோபர் 2013. பார்க்கப்பட்ட நாள் 28 January 2012.
  48. "53rd National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. Archived from the original (PDF) on 15 டிசம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 19 March 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  49. "54th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 24 March 2012.
  50. "55th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 26 March 2012.
  51. "56th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 27 March 2012.
  52. "57th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. Archived from the original (PDF) on 3 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 28 March 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  53. "58th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 29 March 2012.
  54. "59th National Film Awards for the Year 2011 Announced". Press Information Bureau (PIB), India. பார்க்கப்பட்ட நாள் 7 March 2012.
  55. "60th National Film Awards for the Year 2011 Announced". Press Information Bureau (PIB), India. பார்க்கப்பட்ட நாள் 18 March 2013.
  56. Directorate of Film Festivals(24 March 2015). "62nd National Film Awards"(PDF). செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 24 March 2015.
  57. Directorate of Film Festivals(28 March 2016). "63rd National Film Awards"(PDF). செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 28 March 2016.
  58. Directorate of Film Festivals. "64th National Film Awards"(PDF). செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 7 April 2017.
  59. Ramachandran, Mythily (18 April 2018). "Tamil film ‘To Let’ wins accolades". Gulf News. http://gulfnews.com/life-style/celebrity/desi-news/south-india/tamil-film-to-let-wins-accolades-1.2207305. 
  60. Press Information Bureau(9 August 2019). "66th National Film Awards for 2018 announced". செய்திக் குறிப்பு.

வெளி இணைப்புகள் தொகு