சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது - தெலுங்கு

சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது – தெலுங்கு என்பது பிலிம்பேர் என்ற இதழால் 1972 ஆம் ஆண்டு முதல் வருடாந்தம் தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் பிரிவின் கீழ் வழங்கப்படும் விருதாகும். இவ்விருது தெலுங்குத் திரைப்படத்துறையில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தும் நடிகருக்கு வழங்கப்படுகிறது. இந்த விருது 1972 இல் சிறந்த நடிகருக்கான விருதாகவும் சேர்க்கப்பட்டது.

சிறந்த நடிகருக்கான தென்னிந்திய பிலிம்பேர் விருது – தெலுங்கு
2018 ஆம் ஆண்டில் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதை நடிகர் ராம் சரண் என்பவர் ரங்கஸ்தலம் என்ற திரைப்படத்திற்க்காக வாங்கியுள்ளார்.
நாடுஇந்தியா இந்தியா
வழங்குபவர்பிலிம்பேர்
முதலில் வழங்கப்பட்டதுஎன். டி. ராமராவ்
1972
தற்போது வைத்துள்ளதுளநபர்ராம் சரண்
(2018)
இணையதளம்http://filmfareawards.indiatimes.com/

சிறந்தவர்கள் தொகு

ஏற்றுயர்படி நடிகர் பதிவு
பெரும்பாலான விருதுகளைப் பெற்ற நடிகர் சிரஞ்சீவி 7
பெரும்பாலான பரிந்துரைப்புகள் ஜூனியர் என்.டி.ஆர் 9
எப்போதும் வெற்றிபெறாமல் பெரும்பாலும் பரிந்துரை செய்யப்பட்ட நடிகர் பிரபாஸ் 7
மிகப்பெரிய வெற்றி பெற்றவர் ஏஎன்ஆர் 70
இளவயதில் வெற்றி பெற்றவர் உதய் கிரண் 21

பல வெற்றியாளர்கள் தொகு

வென்றவர்கள் தொகு

ஆண்டு நடிகர் கதாப்பாத்திரம் திரைப்படம் மேற்கோள்கள்
2018 ராம் சரண் சிட்டிபாபு ரங்கஸ்தலம்
2017 விஜய் தேவரகொண்டா டாக்டர் அர்ஜூன் ரெட்டி அர்ஜுன் ரெட்டி [1]
2016 ஜூனியர் என்டிஆர் அபிராம் நானாக்கு பிரம்த்தோ [2]
2015 மகேஷ் பாபு ஹர்ச வர்த்தன் சீமந்துடு [3]
2014 அல்லு அர்ஜுன் லக்கி ரேசு குர்ரம் [4]
2013 மகேஷ் பாபு சின்னோடு சீதாம்மா வீட்டுலோ சிரிமல்லி செட்டு [5]
2012 பவன் கல்யாண் வெங்கடரத்னம் நாயுடு / கபர் சிங் கபர் சிங் [6]
2011 மகேஷ் பாபு ஜி. அஜய் குமார் / சின்னா தூக்குடு [7]
2010 அல்லு அர்ஜுன் கேபிள் ராஜூ வேதம் [8]
2009 ராம் சரண் ஹர்ஷா / பைரவா மகதீரா [9]
2008 அல்லு அர்ஜுன் கிருஷ்ணா பருகு [10]
2007 ஜூனியர் என்டிஆர் ராஜா யமதொங்கா [11]
2006 மகேஷ் பாபு கிருஷ்ண மனோகர் / பாண்டு போக்கிரி [12]
2005 சித்தார்த் சந்தோஸ் நுவ்வொஸ்தானண்டே நேனொத்தண்டானா [13]
2004 சிரஞ்சீவி சங்கர் பிரசாத் சங்கர் தாதா எம்.பி.பி.எஸ் [14]
2003 மகேஷ் பாபு அஜய் வர்மா ஒக்கடு [15]
2002 சிரஞ்சீவி இந்திரசேனா ரெட்டி/ சங்கர் நாராயணா இந்திரா [16]
2001 உதய் கிரண் ரவி நுவு நேனு [17][18]
2000 வெங்கடேஷ்  • மகாதேவ நாயுடு

 • அபிராம்
ஜெயம் மனதே ரா [19]
1999 சிரஞ்சீவி  • சிம்மாத்திரி

 • சின்னையா
சினேகம் கோசம் [20][21]
1998 வெங்கடேஷ் கணேஷ் கணேஷ் [22]
1997 நாகார்ஜுன் அன்னமாச்சாரியார் அன்னமய்யா [23]
1996 வெங்கடேஷ் ராகேஷ் தர்ம சக்கரம் [24]
1995 மோகன் பாபு  • பெத்தராயூடு

 • ராஜா
பெத்தராயூடு [25]
1994 ராஜசேகர் கொமரண்ணா/அண்ணா அண்ணா [26][27]
1993 சிரஞ்சீவி சுபாஸ் சந்திர போஸ் முதா மெஸ்த்ரி [28]
1992 சிரஞ்சீவி மாதவா ஆப்தபந்தவூடு [29][30]
1991 அக்கினேனி நாகேஸ்வர ராவ் சீதாராமையா சீதாரமய்யா காரி மனவளு [31][32]
1990 ராஜசேகர் விக்ரம் மகாடு [33]
1989 கமல்ஹாசன்  • ஜி.கே. ராயூடு

 • சந்திரன்
இந்திருடு சந்திருடு [34]
1988 கிருஷ்ணம் ராஜூ கிருஷ்ண மூர்த்தி அந்திம தீர்ப்பு
1987 அக்கினேனி நாகேஸ்வர ராவ் ஆனந்த ராவ் ஆத்மா பந்துவுலு [35]
1986 கிருஷ்ணம் ராஜூ தந்திரா பாபராயுடு தந்திரா பாபராயுடு [36][37]
1985 சிரஞ்சீவி மத்துசுதன ராவ் / சின்ன பாபு விஜய்தா [38]
1984 கிருஷ்ணம் ராஜூ  • பிராம்மனா

 • ரவி
பொப்லி பிராமணா [39]
1983 கமல்ஹாசன் பாலகிருஷ்ணன் சகர சங்கமம் [40]
1982 சிரஞ்சீவி நரசிம்ம மூர்த்தி சுபலெகா [41]
1981 கமல்ஹாசன் சுந்தரம் ரங்கா ஆகாலி ராஜ்யம் [42]
1980 சோமயாஜூலு சங்கரபிரகம் சங்கர சாஸ்திரி சங்கராபரணம் [43]
1979 சோபன் பாபு  • சிறீதர ராவ்

 • ராஜா
கார்த்திக தீபம் [44]
1978 சந்திரமோகன் கோபாலகிருஷ்ணா பதாஹரல்ல வயசு [45]
1977 கிருஷ்ணம் ராஜூ  • ஹரி

 • கிருஷ்ணா
அமரதீபம் [46]
1976 சோபன் பாபு சோபநாத்ரி சோகடு [47]
1975 சோபன் பாபு நரேன் ஜீவன ஜோதி [48]
1974 சோபன் பாபு ராஜா கேடி பாபேய் [49]
1973 அக்கினேனி நாகேஸ்வர ராவ் அபி மருபுரணி மானிஷி [50]
1972 என். டி. ராமராவ் ராகவ ராவ் பாடி பண்டுலு [51]

பரிந்துரைகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Winners of the 65th Jio Filmfare Awards (South) 2018 - filmfare.com".
  2. "Winners of the 64th Jio Filmfare Awards (South) - filmfare.com".
  3. "Winners of the 63rd Britannia Filmfare Awards (South) - filmfare.com".
  4. "Winners of 62nd Britannia Filmfare Awards South - filmfare.com".
  5. "Winners of 61st Idea Filmfare Awards South - filmfare.com".
  6. "Karan to produce film for kids - filmfare.com".
  7. "59th Idea Filmfare Awards South (Winners list) - filmfare.com".
  8. "The glitter, the gloss, the razzmatazz" இம் மூலத்தில் இருந்து 2016-11-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161120214022/https://m.timesofindia.com/city/chennai/The-glitter-the-gloss-the-razzmatazz/amp_articleshow/9083584.cms. 
  9. "Filmfare Awards winners" இம் மூலத்தில் இருந்து 2011-08-11 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110811095903/http://articles.timesofindia.indiatimes.com/2010-08-09/news-interviews/28320515_1_filmfare-awards-winners-prakash-raj-k-j-yesudas. 
  10. "A Sparkling Triumph - The 56th Filmfare South Awards".
  11. "'Happy Days' at the 55th Tiger Balm Filmfare South Awards".
  12. "54th Fair One Filmfare Awards 2006 – Telugu cinema function". http://www.idlebrain.com/news/functions/filmfareswards2007.html. 
  13. "Filmfare South awards 2006 – Telugu cinema". http://www.idlebrain.com/news/functions/filmfareawards2006.html. 
  14. ""Autograph" bags 3 Filmfare awards" இம் மூலத்தில் இருந்து 2005-08-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20050805080646/http://www.hindu.com/2005/07/10/stories/2005071001581100.htm. 
  15. "Pithamagan sweeps FilmFare Awards – Tamil Movie News". http://www.indiaglitz.com/channels/tamil/article/9366.html. 
  16. "Manikchand Filmfare Awards: Sizzling at 50" இம் மூலத்தில் இருந்து 2012-07-12 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120712163839/http://portal.bsnl.in/bsnl/asp/content%20mgmt/html%20content/entertainment/entertainment14489.html. 
  17. "Nuvvu Nenu wins 4 Filmfare awards" இம் மூலத்தில் இருந்து 2012-09-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120921025343/http://articles.timesofindia.indiatimes.com/2002-04-06/hyderabad/27122602_1_filmfare-film-award-actor-award. 
  18. "The 49th Annual Filmfare Awards - South Winners". Archived from the original on 2013-07-10. பார்க்கப்பட்ட நாள் 2022-04-17.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  19. "Vishnuvardhan, Sudharani win Filmfare awards". https://timesofindia.indiatimes.com/city/bengaluru/Vishnuvardhan-Sudharani-win-Filmfare-awards/articleshow/35261957.cms. 
  20. Ajith receives his Best Actor Award for Vaali(Tamil) from Anil Kapoor & Rekha Retrieved 6 October 2017.
  21. "Star-spangled show on cards". http://www.thehindu.com/2000/04/15/stories/09150651.htm. 
  22. https://ia601506.us.archive.org/16/items/46thFilmfareAwardsSouthWinners/46th%20Filmfare%20Awards%20south%20winners.jpg
  23. "45th Filmfare South Best Actresses". Archived from the original on 2017-02-05. பார்க்கப்பட்ட நாள் 2019-02-07.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  24. "Filmfare - South Special". Archived from the original on 1999-10-18. பார்க்கப்பட்ட நாள் 2019-02-07.
  25. Filmfare Awards. Web.archive.org (9 November 1999). Retrieved on 3 February 2013.
  26. "42nd filmfare awards south Telugu & Malayalam winners". Archived from the original on 2017-02-05. பார்க்கப்பட்ட நாள் 2019-02-07.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  27. "42nd Filmfare Telugu Winners". Archived from the original on 2017-02-05. பார்க்கப்பட்ட நாள் 2019-02-07.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  28. https://ia600101.us.archive.org/5/items/41stAnnualFilmfareBestTeluguActor/BestTeluguActor.jpg
  29. https://ia601501.us.archive.org/17/items/40thFilmfareSouthBestActorActress/40th%20Filmfare%20South%20Best%20Actor%20Actress.jpg
  30. https://ia801500.us.archive.org/7/items/40thFilmfareSouthBestActorActressFilmsLifetimeMusicDirector/40th%20filmfare%20south%20best%20actor%20actress%20films%20lifetime%20music%20director.jpg
  31. "39th Annual Filmfare Best Actor Director Telugu Winners". Archived from the original on 2017-02-07. பார்க்கப்பட்ட நாள் 2019-02-07.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  32. "Sainik Samachar: The Pictorial Weekly of the Armed Forces".
  33. Refer Filmfare Magazine August 1991, 38th filmfare awards south Juhi Chawla Shilpa Abused Madras Awards:Winners
  34. "India Today".
  35. "35th Annual Filmfare Awards South Winners". Archived from the original on 2017-02-05. பார்க்கப்பட்ட நாள் 2019-02-07.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  36. "Popular telegu comedians". Archived from the original on 2018-12-16. பார்க்கப்பட்ட நாள் 2019-02-07.
  37. "34th Annual Filmfare Awards South Winners". Archived from the original on 2017-05-28. பார்க்கப்பட்ட நாள் 2019-02-07.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  38. "Collections".
  39. "Collections".
  40. "Collections".
  41. "The Times of India Directory and Year Book Including Who's who".
  42. "Collections".
  43. "The Times of India Directory and Year Book Including Who's who".
  44. "Collections".
  45. "Collections".
  46. "The Times of India Directory and Year Book Including Who's who".
  47. "The Times of India Directory and Year Book Including Who's who".
  48. "The Times of India Directory and Year Book Including Who's who".
  49. "The Times of India Directory and Year Book Including Who's who".
  50. "The Times of India Directory and Year Book Including Who's who".
  51. "The Times of India Directory and Year Book Including Who's who".