சிறந்த நடிகைக்கான அகாதமி விருது

சிறந்த நடிகைக்கான அகாதமி விருது 1929ஆம் வருடத்திலிருந்து வழங்கப்படுகின்றது. ஒரு ஆண்டில் வெளிவந்த திரைப்படத்தில் முதன்மைக் கதாப்பாத்திரத்தில் சிறப்பாக நடித்த பெண் நடிகருக்கே வழங்கப்படுகின்றது. இவ்விருது அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (AMPAS) ஆல் வழங்கப்படுகிறது.

சிறந்த நடிகைக்கான அகாதமி விருது
விளக்கம்திரைப்படத்தின் முதன்மைப் பெண் கதாப்பாத்திரத்தில் சிறப்பான நடிப்பு
நாடுஐக்கிய அமெரிக்க நாடு
வழங்குபவர்அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (AMPAS)
முதலில் வழங்கப்பட்டது1929
தற்போது வைத்துள்ளதுளநபர்ஜெனிபர் லாரன்ஸ்,
சில்வர் லைனிங்சு பிளேபுக் (2012)
இணையதளம்oscars.org

விருதை வென்றவர்கள் தொகு

இவ்விருதினை வென்றவர்களில் சிலர்:

மேற்கோள்கள் தொகு

வெளியிணைப்புகள் தொகு