சிறந்த நடிகைக்கான தமிழக அரசு திரைப்பட விருது

சிறந்தoநடிகைக்கான தமிழக அரசு திரைப்பட விருது என்பது ஆண்டுதோறும் தமிழ்த் திரைப்படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தும் நடிகைக்கு, தமிழக அரசு திரைப்பட விருதுகளின் கீழ் தமிழக அரசால் வழங்கப்படும் விருதாகும்.[1]

விருது பெற்றவர்கள் தொகு

விருது பெற்றவர்களும் திரைப்படமும்
ஆண்டு விருது பெற்றவர்கள் திரைப்படம்
1967 கே. ஆர். விஜயா இரு மலர்கள்
1968 பத்மினி தில்லானா மோகனாம்பாள்
1969 சௌகார் ஜானகி[2] இரு கோடுகள்
1970 கே. ஆர். விஜயா நம்ம வீட்டு தெய்வம்
1977 லதா[3] மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்
1978 இலட்சுமி ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்
1979 சரிதா[4] ஒரு வெள்ளாடு வேங்கையாகிறது
1980 சுகாசினி[5] நெஞ்சத்தை கிள்ளாதே
1981 ஸ்ரீதேவி மூன்றாம் பிறை
1982 சரிதா[6] அக்னி சாட்சி
1988 சரிதா[7] பூ பூத்த நந்தவனம்
1989 ராதிகா நினைவு சின்னம்
1990 ரேவதி[8] கிழக்கு வாசல்
1991 குஷ்பூ[9] சின்னத் தம்பி
1992 சுகன்யா சின்ன கவுண்டர்
1993 மீனா எஜமான், சேதுபதி ஐ.பி.எஸ்
1994 ராஜஸ்ரீ கருத்தம்மா
1995 குஷ்பூ[10] கோலங்கள்
1996 சுருதி[11] கல்கி
1997 மீனா[12]
தேவயானி[13]
பொற்காலம்
சூர்யவம்சம்
1998 ரோஜா[14][15] உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்
1999 சிம்ரன்[16] துள்ளாத மனமும் துள்ளும்
2000 தேவயானி[17] பாரதி
2001 சினேகா[18] விரும்புகிறேன்
2002 மீனா[19] இவண்
2003 லைலா[20] பிதாமகன்
2004 ஜோதிகா[21] பேரழகன்
2005 ஜோதிகா[22] சந்திரமுகி
2006 பிரியாமணி[23] பருத்தி வீரன்
2007 ஜோதிகா[24] மொழி
2008 சினேகா[25] பிரிவோம் சந்திப்போம்

மேற்கோள்கள் தொகு

  1. ‘Film News', Anandan (2004). Sadhanaigal Padaitha Thamizh Thiraipada Varalaru (Tamil Film History and Its Achievements). Sivagami Publications. பக். 738. 
  2. "Still ready to act: Sowcar Janaki". The Hindu (Chennai, India). 2006-12-25 இம் மூலத்தில் இருந்து 2007-01-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070104114934/http://www.hindu.com/2006/12/25/stories/2006122502790200.htm. 
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2008-06-14. பார்க்கப்பட்ட நாள் 2015-08-31.
  4. http://www.vanijairam.com/Pages/Vani1978.html
  5. http://www.madrastalkies.com/AboutUs.asp?Pagefrm=People&abt_id=5
  6. http://www.vanijairam.com/Pages/Vani1978.html
  7. http://www.vanijairam.com/Pages/Vani1978.html
  8. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2007-09-11. பார்க்கப்பட்ட நாள் 2015-08-31.
  9. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-10-21. பார்க்கப்பட்ட நாள் 2009-10-21.
  10. "1997 Highlights". Dinakaran. Archived from the original on 2007-05-01. பார்க்கப்பட்ட நாள் 2009-08-11.
  11. "1996 State Awards". Dinakaran. Archived from the original on 1999-02-03. பார்க்கப்பட்ட நாள் 2009-08-11. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  12. "Tamilnadu Government Cinema Awards". Dinakaran. Archived from the original on 1999-02-03. பார்க்கப்பட்ட நாள் 2009-08-11.
  13. "Tamilnadu Government Cinema Awards". Dinakaran. Archived from the original on 1999-02-03. பார்க்கப்பட்ட நாள் 2009-08-11.
  14. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2007-04-04. பார்க்கப்பட்ட நாள் 2007-04-04.
  15. http://rrtd.nic.in/Film%20Bulletin-July.html
  16. "Tamilnadu Government Announces Cinema State Awards −1999". Dinakaran. Archived from the original on 2001-02-10. பார்க்கப்பட்ட நாள் 2009-10-20.
  17. "Tamil Nadu announces film awards for three years". indiaglitz.com. Archived from the original on 2004-10-24. பார்க்கப்பட்ட நாள் 2009-10-19.
  18. "Tamil Nadu announces film awards for three years". indiaglitz.com. Archived from the original on 2004-10-24. பார்க்கப்பட்ட நாள் 2009-10-19.
  19. "Tamil Nadu announces film awards for three years". indiaglitz.com. Archived from the original on 2004-10-24. பார்க்கப்பட்ட நாள் 2009-10-19.
  20. "Tamilnadu State Film Awards – awards for Vikram, Jyotika". cinesouth.com. Archived from the original on 2006-02-18. பார்க்கப்பட்ட நாள் 2009-10-20.
  21. "Tamilnadu State Film Awards – awards for Vikram, Jyotika". cinesouth.com. Archived from the original on 2006-02-18. பார்க்கப்பட்ட நாள் 2009-10-20.
  22. "Tamilnadu govt awards Rajini and Kamal". cinesouth.com. Archived from the original on 2007-09-11. பார்க்கப்பட்ட நாள் 2009-10-20.
  23. "State Awards for the year 2006 – Govt. of Tamil Nadu". indiaglitz.com. Archived from the original on 2007-09-08. பார்க்கப்பட்ட நாள் 2009-07-05.
  24. "Rajini, Kamal win best actor awards". Chennai, India: The Hindu. 2009-09-29 இம் மூலத்தில் இருந்து 2009-10-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20091001173907/http://www.hindu.com/2009/09/29/stories/2009092950250100.htm. பார்த்த நாள்: 2009-09-28. 
  25. "Rajini, Kamal win best actor awards". Chennai, India: The Hindu. 2009-09-29 இம் மூலத்தில் இருந்து 2009-10-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20091001173907/http://www.hindu.com/2009/09/29/stories/2009092950250100.htm. பார்த்த நாள்: 2009-09-28.