சில்லும் அச்சாணியும்

சில்லும் அச்சாணியும் ஒரு எளிய பொறி ஆகும். இது முதலாம் வகுப்பு நெம்புகோல் ஒன்றின் மாற்றியமைக்க

சில்லும் அச்சாணியும் ஒரு எளிய பொறி ஆகும். இது முதலாம் வகுப்பு நெம்புகோல் ஒன்றின் மாற்றியமைக்கபட்ட வடிவமாக அச்சுபற்றி சுழலும் செயற்பாட்டைக் கொண்டது. உட்புறம் அச்சாணியும் வெளிப்புறம் சில்லும் காணப்படும். எ.கா: ஈருளியின் சில்லு(Bicycle wheel),புரியாணிச் செலுத்தி(Screw driver)

சில்லும் அச்சாணியும் செயற்படும் முறை.


"https://ta.wikipedia.org/w/index.php?title=சில்லும்_அச்சாணியும்&oldid=2229183" இலிருந்து மீள்விக்கப்பட்டது