சில நேரங்களில் சில மனிதர்கள்

ஏ. பீம்சிங் இயக்கத்தில் 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

சில நேரங்களில் சில மனிதர்கள் 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். ஜெயகாந்தனின், "அக்னி பிரவேசம்" என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டதாகும். லட்சுமி, ஸ்ரீகாந்த், சுந்தராபாய் மற்றும் பலர் நடித்த இப்படத்தினை ஏ. பீம்சிங் இயக்கினார்.

சில நேரங்களில் சில மனிதர்கள்
இயக்கம்ஏ. பீம்சிங்
தயாரிப்புபி. இருதயநாத்
ஏ. பி. எஸ். புரொடக்ஷன்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஸ்ரீகாந்த்
லட்சுமி
வெளியீடுஏப்ரல் 1, 1977
நீளம்3570 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இத்திரைப்படம் தெலுங்கு மொழியில் கொன்னி சமயலுலோ கொம்தரு மனுஷுலு என்ற பெயரில் வெளிவந்தது.