சிவச்சந்திரன்

சிவச்சந்திரன் (Siva Chandran), சிங்கப்பூரைச் சேர்ந்த திரைப்படத் தொகுப்பாளர் ஆவார். தமிழில் வெளியான மை மேஜிக் என்ற திரைப்படத்தில் இவர் பணியாற்றினார். கேன்சு திரைவிழாவிற்கு விருது பெற தேர்ந்தெடுக்கப்பட்ட சிங்கப்பூரின் முதல் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 2009 ஆம் ஆண்டிற்கான ஆஸ்காருக்காக சிங்கப்பூரின் அதிகாரப்பூர்வ திரைப்படமும் இதுவே.

சிவா சந்திரன் 2015 சிங்கப்பூர் பொதுத் தேர்தலில் சீர்திருத்தக் கட்சியின் சார்பில் ஆங் மோ கியோ குழுத் தொகுதியில் போட்டியிட்டார்.[1]

திரைத்துறை தொகு

ஆக்கம் வெளியான ஆண்டு பணி / பங்கு குறிப்பு
ஜர்னி 2007 எழுத்தாளர், இயக்குனர் குறும்படம்
மை மேஜிக் 2008 தொகுப்பாளர்
சுவீட் டபியோகா போறிட்ச்சு 2009 தொகுப்பாளர்
சிங்கப்பூரில் ஓமியோபதி 2009 தொகுப்பாளர் மருத்துவ ஆவணத் திரைப்படம்
ஆன் அண்டோல்டு லவ் சுடோரி 2009 எழுத்தாளர், இயக்குனர் குறும்படம்
பெயரிடப்படாத திட்டம் (2009)
ருசியோ ருசி 2009 தொகுப்பாளர் பயணத்தின் ஊடே சமைக்கும் நிகழ்ச்சி

மேற்கோள்கள் தொகு

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவச்சந்திரன்&oldid=3244774" இலிருந்து மீள்விக்கப்பட்டது